🔴நேரலை: 14-09-2025 கோவை | நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எங்கள் அன்புத்தங்கை எடப்பாடி ரத்னா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
அருமை ரத்னா
சரியான பதிவு
அன்புத்தங்கை எடப்பாடி ரத்னா அவர்கள் சொல்வது நூறு விழுக்காடு உண்மை இன்று திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்தில் வடக்கன் ஒருவன் நமது தமிழ் சொந்தங்களை இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறான் அதில் ஒருத்தர் உயிர் இழந்து உள்ளார் இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு மிக மன வலியாக உள்ளது இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்ட வேண்டும் அதற்கு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆட்சிஅதிகாரத்திற்கு வர வேண்டும்
Best speech
அக்காவின் உரை சிறப்பு.
🔥🔥🔥🔥
👌👌👌
NTK sister super attack speech against DMK stalin, Udthya Nethi, karuna Nethi