?நேரலை 05-10-2023 கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் சீமான் சந்திப்பு – சென்னை திருவல்லிக்கேணி
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
கடந்த ஒரு வாரகாலமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக வளாகத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இடைநிலை, பகுதிநேர, TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என மூன்று பிரிவாக இரவும் பகலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
உரிய முறையில் தீர்வு காணாமல், காவல்துறையினர் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்து, சமுதாய நலக்கூடங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை இன்று (05-10-2023) பிற்பகல் 01 மணியளவில் மீண்டும் மூன்றாவது முறையாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சென்று சந்திக்கவிருக்கிறார்.
இடம்: சமுதாய நலக்கூடம்
வெங்கடரங்கம் தெரு, நாராயண கிருஷ்ணாராஜ புரம், திருவல்லிக்கேணி, சென்னை
நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும், உறவுகளும் உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
#tamilpoliticalnews
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ஓய்வு இல்லாத அண்ணன் மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார் உடல்நலம் நன்றாக இருக்குமாறு கடவுளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அண்ணனின் தம்பிகள்
மக்களின் குரலாக சீமான் மக்களே விட்டு விடாதீர்கள் இந்த மனிதனை
திமுகவுக்கு யாரும் ஓட்டு போட கூடாது பகுதி நேர ஆசிரியர்கள்
சகோதரர் சீமான் அவர்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை
நமது ஆசிரியர்களை நாம் ஆதரிக்க வேண்டும்,
நன்றி அண்ணன் சீமான்
சீமான் அண்ணா Tet தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு பணி வாங்கி கொடுங்கள்..
என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்…
அண்ணா நன்றி என்று வார்த்தையால் சொல்லமுடியாது வாக்கால் சொல்கிறோம்
இதுதான்டா தமிழன்…
செந்தமிழன் சீமான்….
வெல்க போராட்டம்…
வீழ்க திராவிட மாடல்….
வாழ்க வெல்க நா.த.க. ?????????????????????
வாழ்க சீமான்…
வெல்க சீமான்…
வெல்க தமிழன்….
NTK வெல்க…
சீமான் அண்ணன் ❤️
அண்ணன் சீமான் நன்றி தமிழ் சமூகத்தின் தவிற்க்கமுடியாத தலைவர் ????????
சீமான் வாழ்க
ஐயா அவர்கள் கேள்வி அனைத்தும் அருமை.
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும். எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான் வென்று முடிப்பான்..
நாம் தமிழர் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤
சீமான் ???
Super super excellent ?? Naam tamilar ???
சீமான் ???
சிமான் அண்ணா இந்த தமிழ் நாட்டின் மாற்றம் வரா நீங்கள் வரா வேண்டும் வாழ்க நாம் தமிழர் வளர்க நம் தமிழ் நாடு
நாம் தமிழர் ?