Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 04-04-2024 தாம்பரம் – சீமான் பரப்புரை | திருப்பெரும்புதூர் வேட்பாளர் மரு. வெ.ரவிச்சந்திரன்

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics
பூக்கடை காவல் நிலையம் அருகில்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

32 comments

  1. @balakala5645

    திமுகவுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து போனோம் இனி எங்கள் அண்ணன் சீமானுக்கு தான் அனைத்து ஓட்டுகளும் ❤❤❤

  2. @mani.k.mmasilamani6150

    மிக தலைசிறந்த எழிச்சுறை, வெற்றி வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், தமிழர்

  3. @mayamayan2023

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  4. @ramalakshmi9442

    சீமான் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள்…28 ம் தேதி முதல் தொடர்ந்து உங்கள் பரப்புரை காணொளி பார்த்து வருகிறேன்…

    தயவுசெய்து செய்து உங்கள் உடல்நலத்தை பேணுங்கள்

    1. @harirajendran1000

      அண்ணனின் கோலத்தை பார்க்க அழுக தான் வருகின்றது. தமிழ் மக்களே எல்லாம் உங்களுக்காகதான் இரவு பகலாக ஓய்வின்றி சரியான உறக்கம் இன்றி கத்திக்கொண்டு இருக்கின்றார்.

  5. @SriniVasan-yt5ev

    தமிழ் மக்களே வா சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி ❤

  6. @sundarswamy7761

    கூட்டணி இல்லை பணம் இல்லை ஊடக ஆதரவு இல்லை….. போராடி வருகின்றனர் நாம் தமிழர் கட்சி….. வெற்றி வெற்றி வெற்றி பெற்றார் சீமான்

  7. @thevideovlogs4088

    சீசர் பிறந்த தேசத்தின் சிங்க நேர் இளைஞர்களே இதோ உங்கள் முன் ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது .
    காட்டில் சிங்கம் கர்ஜிக்கிறதை யாரும் பார்க்கயியலாது ஆனால் இன்று ஒரு சிங்கம் உங்கள் கண்முன்னே கர்ஜிக்கிறது.
    ஐயா சீமான் அவர்களே இவ்வளவு இலக்கியம் பாடல் என்று எந்த இடத்தில் பதிவு செய்கின்றீர்கள் ?
    நயாகரா நீர் வீழ்ச்சியிலிருந்து அருவி கொட்டுவது போல உறுமுகின்றீர்களே இதனை எந்த டெசிபல் கருவியில் அளப்பது .
    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று ஒவ்வொரு தமிழனின் காதுகளிலும் இரண்டு ஆயிரம் வாட்ஸ் உமிழக்கூடிய ஒலிபெருக்கியில் உறுமவிடுகின்றீர்களே.
    நீ வாழ்க உனது புகழ் ஓங்குக.

  8. @dhineshkumar8072

    இந்த மாறி அரசியல் பேசிய அரசியல் தலைவன் உலகில் எங்கும் இல்லை…❤❤❤??????

  9. @Kumar-ic1hu

    தயவுசெய்து நம் உறவுகள் இந்த வலை ஒளியை தொடரவும் இதில் வரும் வருமானம் காக்கும் நம் இனமானம் நாம் தமிழர் நாமே தமிழர்

  10. @harirajendran1000

    அண்ணனின் கோலத்தை பார்க்க அழுக தான் வருகின்றது. தமிழ் மக்களே எல்லாம் உங்களுக்காகதான் இரவு பகலாக ஓய்வின்றி சரியான உறக்கம் இன்றி கத்திக்கொண்டு இருக்கின்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*