சித்த மருத்துவம் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம் | Dr.Jeya Kalpana Health tips
Contact us to Add Your Business
மருத்துவர் சாலை ஜெய கல்பனா
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
மருத்துவர் சாலை ஜெய கல்பனா
Contact us : Team.iyarkai@gmail.com
சூப்பர் ஸ்டார் நீங்கள் கல்பனா.
சிவ சிவ
இந்த ஆவணம் பார்க்க பிரார்த்தம் கிட்டியது, திருவருள்!!! நன்றிகள் கோடி சகோதரி! 🎉
வணக்கம் அற்புதமான எளிமையான மக்கள் நலமாக வாழ கடைபிடிக்க வேண்டிய கருத்தியலுக்கு நன்றி
தாயே 🙏🙏🙏🙏🙏 சித்த களஞ்சியமே அருப்புக்கோட்டை எங்களுக்கு கொடுத்த பொக்கிஷமே
சிந்தாமணி மருத்துவத்தை மீட்டெடுக்க வேண்டும். உலகத்திற்கே அனைத்து அறிவியலையும் கொடுத்தவன் தற்போது நசுக்கப்பட்டு கிடக்கும் தமிழன்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் mam உங்கமேடை பேச்சு மிகவும் நன்றி இப்படி ஒரு வைத்தியம் இருப்பது இப்போது தான் தெரிந்தது mam நீங்க மக்களுக்கு எடுத்து சொல்வது மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤
உண்மையில் இடம் பொருள் ஏவல் என இறைவன் நம்மை ஐம்பொழுதாக சூழலில் இருந்து வாழ வகை செய்துள்ளான் மிகவும் தெளிவாக சொல்வது அறிதான ஒன்று.❤❤❤❤
🙌வாழ்க வளமுடன் மா. சிறப்பு 🙏❤️🌹🙌
நன்றி மேடம் வாழ்த்துக்கள் அருமை வாழ்க வளமுடன் ❤
சிவபெருமான் பார்வதிக்கு சொல்ல பார்வதி நந்திக்கு சொல்ல நந்திய அகஸ்தியர் சொல்ல அகத்தியர் புலஸ்தியர் சொல்ல வழித்தோன்றலில் வந்த மருத்துவம் நம் நாட்டு மருத்துவமனை சித்த மருத்துவம் ஏன் பார்வதி உண்மையால் சொல்லிக் கொடுத்தது இராவண மருத்துவம் ராவனேஸ்வரனுடைய குருவே பார்வதி உமை மகனே நீ பாதுகாப்பாய் இருந்துக்கடா உன்னை கொன்றுவாங்க விஷம் வச்சிருவாங்க விஷத்துக்கு ஒரு கிண்ணம் தயாரித்து வைத்துக்கடா அப்படின்னு சொன்னவள் பார்வதி பார்வதி உமைய உடைய குருவை ஏற்றுக்கொண்டு தான் அவரு மருத்துவ கத்துக்கிட்டார் நாதனுடன் சமமாக நாங்களும் விளையாடுவோம் சொன்ன சித்தர் எங்க ராவணேஸ்வரன் ஐயா எங்க அவரு ஒரு அளப்பெரிய சிவன் அடியார் பக்தர் சித்தர் உடைய லிஸ்ட் அவர் பெயர் வரலையே. ஏதாவது ஒரு இடத்தில 7000லயோ பன்னீர் ஆயிரத்திலோ ராவணேஸ்வரன் யுத்தத்தை சொல்லி இருக்காங்க ராவணேசனுடைய மருத்துவ பெருமைகள் எங்கேயும் சொல்லல ஏன்னா அது பிந்தையது சித்தர் காலத்துக்கு பிந்தையது இவங்களா போய் முந்தையது என்று கொண்டு போறாங்க இதெல்லாம் ஆண்டவனுக்கு எடுக்காது இவங்க கூட சாலை ஆண்டவருடைய வழிபாடு முறையில் இருந்துட்டு அம்மா இப்படி எல்லாம் பேசக்கூடாது என சாலை ஆண்டவர் என்கிறவர் மிகப்பெரிய சித்து புருஷர் யோகி நானி மகான் அவருடைய வழியில போயிட்டு இதை பேசக்கூடாது தமக்கையே இடம் கிடைப்பது அப்படிங்கறக்காக எதுவும் பேசிட கூடாது இதே நீங்க ஒரு காலத்தில் வருந்துவீர்கள் இதைத்தான் நாங்கள் புஷ்பராஜ் ஐயா கிட்ட சொல்லி அவரை நாங்க நிறைய இடங்களில் சொல்லி இருக்கோம் சித்தருக்கு மேலானவர் சொல்றதுக்கு அவர் கால் தூசிக்கு பெறமாட்டார் எல்லாம் பேச ஆரம்பிக்கிறீங்க அதுல எவ்வளவு கொடுமை தெரியுமா அதெல்லாம் புஷ்பராஜ் ஐயா கிட்ட நாங்க வான் பண்ணி இருக்கோம் ஏதோ ஒரு பகுதியில் இருந்து ஒரு டீம்மா எடுத்து எடுத்து போட்டுக்கிட்டு ராவனேஸ்வரன் தான் பெருமையாகவும் சொல்லாதீங்க ராவணேசனும் உண்மையான சிவன் அடியார் சிவ பக்தன் நாதருடன் சமமாக நாங்கள் விளையாடுவோம் என்று அவர் சொல்லல மூன்றெறியில் அக்கினிக்குள் மூழ்கி ஒருவன் அவர் சொல்லல செப்பறிய மூன்று உலக செங்கதிரை தங்கதிரை தோன்றச் செய்வோம் என்று சொல்லவில்லை இது எங்கேயாவது சொல்லி இருக்காரா ராவனேஸ்வரி சொல்லி இருக்காரா அப்புறம் ஏன் வீழ்ந்தார் மடிந்தார் இன்னைக்கு சித்தர்கள் இருக்கிறார்கள் சித்தர்கள் இன்னிக்கி பேசுறாங்க ராவணேஸ்வரம் கிட்ட பேசினாரா சித்தர்கள் கிட்ட நாங்களும் பயணித்துக் கொண்டுதான் எதையும் சித்தர்கள் கண்ணீர்கள் நடத்துவாங்க அதனால சித்தர் வழியில் போங்கம்மா சித்தர் வழியில் படிங்க சாண்டல் பள்ளியில் போங்க அவருடைய மருந்துகளை நான் 20 மருந்துகளை சக்சஸ் பண்ணி இருக்கேன் அவர் ஒரு அருளால 18 சித்தர்கள் அவர் பெயர் இல்லை அவரும் ஒருவர் வெச்சுக்கோங்க அவரை நாங்கள் மதிக்கிறோம் அவருடைய நூல்களை
நல்ல தெளிவான விளக்கம்
Wow …….super info ❤
நல்ல பதிவு வாழ்த்துக்கள் மீண்டும் இது போன்றவர்கள் எழும்பி நோயற்ற உலகத்தை உருவாக்க வேண்டுகிறேன்
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அம்மா
மிகத்தெளிவான , பயனுள்ள உரை.
வாழ்க பல்லாண்டு.
தமிழர்கள் என்பதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்❤❤❤🎉🎉🎉🎉🎉
அன்று சரி ??? தற்போது யார் சிறந்த மனிதர்கள் . . ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது தற்போது தமிழன் குணங்கள் மிக மிக மட்டம். ஒரு பக்கம் ஒயின் ஷாப் ஒரு பக்கம் ஏழைகள் ஒரு பக்கம் கொள்ளை கூட்டம் ஒரு பக்கம் ஏமாற்று பேர்வழி ஒரு பக்கம் உழைப்பதற்கு தயக்கம். . சகாயம் ஐஏஎஸ் அதிகாரி நிலைமை தான் தமிழ்நாட்டில்
தற்போது நீங்கள் சொல்லும் சித்த மருத்துவர்கள் இல்லை அம்மா. எனக்கு சிறுவயதாக இருந்து போது மூலம் தக்காளிப் பழம் போல் தொங்கும் அதை ஒரே நாளில் சென்னை ராயப்பேட்டை யில் நூறுல்லா என்று சித்த வைத்தியர் சரி செய்ததாக என் தாயார் கூறி இருக்கிறார். தற்போது என்னுடைய வயது 60 இது வரை எனக்கு மறுபடியும் மூல நோய் வரவில்லை. அதே மாதிரி என் தாயாருக்கு மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சென்னை மயிலாப்பூர் தேரடி யில் மூக்கில் மஞ்சள் காமாலைக்கு சொட்டு மருந்து விட்டு ஒரே நாளில் சரி செய்தார்கள். சமீபமாகத்தான் என் தாயார் 80 வயதில் காலமானார்.அதுவரை மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.இதெல்லாம் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இயற்கை வைத்தியர்கள் இருந்தார்கள்.தற்போது அப்படி யா . மருந்து இருந்தும் நோயாளிகளுக்கு தராமல் அவர்களிடம் பணம் பிடுங்குவதில் தான் குறியாக இருக்கிறார்கள்.
❤❤❤
Come siddharvanam hospital trichy
மேடம் சித்தர் வாழ்வில் வகுப்பில் நிறைய பேருக்கு மூலிகை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. நமது சித்தர் வன மருத்துவமனைக்கு போன் செய்து அதற்கான தகவலை நான் நிறைய பேருக்கு சொல்லி உள்ளேன். அதனால் பல பேர் பலனடைந்துள்ளனர் 😂😂😊 நானும் ஒரு வாததேவி 🙏🙏
தயவுசெய்து எனக்கும் சித்த மருத்துவர் யாராவது இருந்தாள் கூறுங்கள் நான் நான்கு வருடமாக இந்த கழுத்து வலி பிரச்சனையால் அவதிப்படுகிறேன் ஸ்கேன் எடுத்தும் பார்த்து விட்டேன் எக்ஸ்ரேயில் பார்த்து விட்டேன் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் எப்படித்தான் இந்த கழுத்து வலி சோல்டர் பண்ணி வருகிறது தெரியவில்லை தயவுசெய்து யாராவது சித்த மருத்துவர் இருந்தால் கூறுங்கள்😮
@konetirajendran9984முத்திரைகள் மூலமாக செய்யலாம். எளிமையாக கூறவேண்டும் எனில் நீங்கள் செய்யும் வேலையை விருப்பத்துடன் செய்யுங்கள்
மிக அருமையான முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பேச்சு நன்றி நன்றி🙏💕
ராவண மருத்துவம் சிந்தாமணியில் தொடங்கி எங்கோ போய் விட்டோம்.
தொட்டது விடாமல் தொடர்ந்து பரப்பவும் வாழ்த்துக்கள் ❤🙏
அந்த மருத்துவம் பெயர்
சிந்தாமணி மருத்துவம் என்பது அதை கொடுத்து அருளியவர் சிவன்பெருமாளே அருளியதாக முன்னோர்கள் கூறியுள்ளனர் இது கன்னியாகுமரி மாவட்டம் இங்கே இந்த சிந்தாமணி மருத்துவம் புகழ் பெற்று இருந்தது ஆனால் இப்ப இந்த மருத்துவம் ராவணன் மருத்துவமுகாம் மாறிவிட்டது.
சிந்தாமணி மருத்துவம் மிகவும் சிறப்பான மருத்துவம் .