Aval Kitchen Vikatan

அவள் கிச்சன் விகடன்

 • தர்ப்பூசணி ரிண்ட்டில் பாசந்தி!
  on February 2, 2019 at 7:00 am

  தர்ப்பூசணியின் சாறு நிறைந்த சதைப் பகுதியை சாப்பிட்டுவிட்டு வெளிப் பகுதியை வீணடித்துவிடுகிறோம். `வாட்டர்மெலன் ரிண்ட்’ எனப்படும் தர்ப்பூசணியின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும் இடையில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் வைட்டமின்கள் உள்பட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. இதைப் பயன்படுத்தி சுவையான பல்வேறு உணவுகளைத் தயாரிக்கலாம். […]

 • லவ் கேக் வொர்க்‌ஷாப்
  on February 2, 2019 at 7:00 am

  வாலன்டைன்ஸ் டே சிறப்பு கேக் வகைகளைக் கற்றுக்கொண்டு, ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வது ஆயுளுக்கும் மறக்காது […]

 • தனி சுவை... தனித்துவம்
  on February 2, 2019 at 7:00 am

  ஃபுட் ஸ்டைலிஸ்ட் சஞ்ஜீதாவின் நியூ இயர் ஸ்பெஷல் பார்ட்டி ரெசிப்பிகளின் படத்தைப் பார்த்ததும் செய்வதற்கு முன்பாகச் சுவைக்கத் தூண்டியது. […]

 • இது உப்புமா மேட்டர்!
  on February 2, 2019 at 7:00 am

  தின்பவர்களுக்கு என்னதான் ரவா இட்லி, ரவா தோசை, ரவா கேசரி என்று பிடித்திருந்தாலும், செய்பவர்கள் மனதுக்கு நெருக்கமானது என்னமோ ரவா உப்புமாதான் […]

 • சந்தோஷப்படுத்தும் சாக்லேட் பொக்கே!
  on February 2, 2019 at 7:00 am

  பிறந்தநாள், திருமண நாள், காதலர் தினம் போன்றவற்றுக்கு சாக்லேட் பொக்கேவைப் பரிசாகத் தருவது இப்போது வழக்கமாகி வருகிறது. […]

 • வீட்டிலேயே செய்யலாம் மயோனைஸ்! (எக்லெஸ்)
  on February 2, 2019 at 7:00 am

  ``நான் சமையல் கற்றுக்கொண்டபோது எனக்கு வயது 9. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சிறுவயதிலேயே தாயை இழந்த நான், அவசியம் காரணமாகச் சமையலும் கற்றுக்கொண்டேன். அப்பாதான் எனக்குச் சமையல் கற்றுத் தந்தார்’’ என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமும் சேர்த்து ஊட்டுகிறார் சமையல் கலைஞர் வஹீதா அசாருதீன். […]

 • ஸ்வீட் கொண்டாட்டம்!
  on February 2, 2019 at 7:00 am

  கேரட் பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும் ஊதா, கறுப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் கேரட் வகைகளும் உண்டு. […]

 • உலகத் தெருக்கடை உணவுகள்
  on February 2, 2019 at 7:00 am

  தெருவோரக் கடைகளிலும் தள்ளுவண்டி உணவகங்களிலும் சாப்பிடுகிறவர்கள் நட்சத்திர ரெஸ்டாரன்ட்டுகளை அண்ணாந்துப் பார்த்தது […]

 • கண்டன்ஸ்டு மில்க் ரெசிப்பி
  on February 2, 2019 at 7:00 am

  என்ன சுவை என்ன சுவை... இப்படித்தான் வியக்கத் தோன்றும், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை ருசிக்கும்போது! தண்ணீர் நீக்கப்பட்ட மிக அடர்த்தியான பாலில் நிறையவே சர்க்கரை சேர்க்கப்பட்டு டின் டின்னாக ஸ்வீட்டண்டு கண்டன்ஸ்டு மில்க் விற்பனை செய்யப்படுகிறது. திறக்காத வரை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பது இன்னொரு வசதி. உலகின் பல பகுதிகளில் இனிப்பு வகைகள் தயாரிப்பில் இந்த அடர் இனிப்புப் பாலே பயன்படுத்தப்படுகிறது. […]

 • இதயம் விரும்புதே!
  on February 2, 2019 at 7:00 am

  காதால் காணவும் கண்ணால் கேட்கவும் பழகிக்கொள்கிற காதல் மனம் படைத்தவர்களால் இதயத்தால் சமைக்கவும் முடியும். காதலையும் நேசத்தையும் பூக்களால் மட்டுமல்ல, கேக்குகளால்கூட வெளிப்படுத்தலாம். பெரிதாக மெனக்கெடாமல் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருள்களைப் பயன்படுத்தி, முட்டை சேர்க்காத கேக்குகளை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம் என்கிறார் `Sachu’s Kitchen’ முகநூல் மற்றும் இணையதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண்ணா சரஸ்வதி விஸ்வநாதன். […]

Leave a Reply