03-08-2025 | மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் | மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை | அடவுப்பாறை – தேனி
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



பெற்ற தாய் இருந்தும் தன் ரத்தத்தை பாலாக தந்து மனித உயிரைக் காப்பாற்றிய அன்னை கோமாதா ஒரு மனிதன் உயிருள்ளவரை மறவாதே மிருகங்கள் மறப்பதில்லை சாரி மற்ற உயிரினங்கள் மறப்பதில்லை நன்றி கெட்ட மனிதர்கள் நாக்கு பிரண்டு பேசுவது 😭 மனிதன் மட்டும்தான்
இவனே தடை வாங்குவான். இவனே தடை நீக்க போராட்டம் பண்ணுவான். அப்ப காட்டியும், கூட்டியும்.
சீமான் மேய்ச்சல் நிலங்கள் எங்கே என்று கேட்டார் அதற்க்கு அரசுக்கு பதில் இல்லை கேள்வி சூப்பர்
சீமான் வந்தான் நாடே மாறும்
🐯🐯🐯🐯🐯ஆதிகார, ஆதிக்கம் படைத்தவர்களிடம் அடிமை வாழ்வு வாழ்ந்தது போதும் இனி நமக்கான வாழ்க்கை வாழ வீறுடன் செயல்பட வேண்டும் நாம் தமிழராக🐯😎
நாடு அரசியல்வாதியை கையில் போயிருச்சு அரசியல்வாதிகள் என்ன சொல்றாங்களோ
NTK seeman ❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
கோரிக்கை வெல்லும்
திராவிட கூட்டங்களே அண்ணன் செந்தமிழன் சீமானின் அரசியலை பாருங்கள் ஆடு, மாடு கூட எப்படி ரோட்டில போகுதுன்னு சொல்லி இதுதாண்டா அரசியல் தமிழ் மக்களே தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள் செந்தமிழன் சீமானின் கையை புடிங்கியால் அவர்தான் மக்களின் தலைவர் மக்களுக்காக மன்னர் காக்க ஒரே தலைவர் செந்தமிழன் சீமான் மட்டுமே மக்கள் 2026 செந்தமிழன் சீமான் ஆட்சியில் அமர்த்தி உங்கள் குறைகளை தீர்க்க செந்தமிழன் சீமான் மட்டுமே கடைசி நாள் கடைசி பயனும் இயற்கை தந்த குடை கைவிடாதீர்கள் மக்களே கைவிடாது எங்க இயற்கை தந்த குடையை கையை உயர்த்தி புடிங்கியது மக்கள் வாழ மண்ணும் வாழ தமிழ்நாடு நல்லா
புலிகள் நால என்னடா பிரயோஜனம் நாட்டுக்கு மாடு இருந்தா பால் கொடுக்கும் ஆடு உணவு காகும்
மாடுகள் ஆடுகள் கழிவு தான் மலைகளில் பசுமை வளரும்.இவைகளை தடை செய்தால் மலை வளம் குறையும்.குறைந்தால் மலை வறச்சி உண்டாகும்.பிறகு மலையை உடைப்பார்கள்.இது தான் பணம் பன்ன வழி.மக்கள் விழிப்புணர்வு தேவை . சீமான் தான் சரி!
தமிழ் மக்களின் வேண்டுகோள் :
“நடமாடும் உலகப் பல்கலைக் கழகப் பேராசிரியர்” சீமான் அவர்கள்,
“முத்தமிழ் காக்கும் பேரறிஞர்” சீமான் அவர்கள்,
“ஏழாவது அறிவுக் களஞ்சியம்” சீமான் அவர்கள்,
“உலகத் தமிழர்களின் குலசாமி” சீமான் அவர்கள்,
“நாம் தமிழர் கட்சியின் உயிர்நாடி” சீமான் அவர்கள்,
“தமிழ் மொழி, தமிழர் மற்றும் தமிழ்நாடு வளங்களைப் பாதுகாக்கும் பாதுகாவலர்” சீமான் அவர்கள்,
“இறைமகன்” சீமான் அவர்கள்,
“முத்தமிழின் அரும் பெரும் பொக்கிஷம்” சீமான் அவர்கள் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உலகத் தமிழர்களின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம், நாம் தமிழர் கட்சியின் வெற்றிச் சின்னம், “விவசாயி” சின்னம், இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட “விவசாயி” சின்னத்தில், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், மாபெரும் வெற்றியாக, மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகைச் சூட வேண்டும்.
தமிழ்நாடு வளம் பெற, தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, “இறைமகன்”, “பேரறிஞர்” சீமான் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வாக்காளர் பெருமக்கள் அனைவரையும், அன்பான வேண்டுகோளாக, ஆண்டவரிடம் ஆசிர்வாதம் பெற்ற, நமது சின்னம் “விவசாயி” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று, உங்கள் எல்லோரையும் பாதம் தொட்டு, வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அண்ணன் “இறைமகன்” சீமான் வழியில் செல்லுங்கள், எல்லாம் சரியாக நடக்கும். நீங்கள் தினம் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு, நிம்மதியாக வாழணும் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது எல்லாம், இனிவரும் “அனைத்து தேர்தல்களிலும்”, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள “இறைமகன்” சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” சீமான் அவர்கள், “செந்தமிழர்” சீமான் அவர்களுக்கு, “விவசாயி” சின்னத்தில் நம்பிக்கை வைத்து, வாக்களித்து விட்டு நிம்மதியாக இருங்கள், அனைத்தும் நலமாக நடக்கும்.
“இறைமகன்” சீமான் அவர்கள், “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” “சீமான் அவர்கள் ஆட்சி” மலரும் போது, தமிழகத்தில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எங்கும் எழுச்சி, எங்கும் மகிழ்ச்சி, மக்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ், தமிழர் மற்றும் தமிழ் நாடு மக்களைப் பாதுகாக்கவே “வீரமும், விவேகமும், துணிச்சலும், அறிவும், ஆற்றலும், “நடமாடும் பல்கலைக்கழகம்”, “பல்கலைக் கலைஞர்”, “உண்மையான முத்தமிழ் பேரறிஞர்” என்றெல்லாம், கடவுளால், மக்களால் போற்றப்பட்டு, இந்தத் “தமிழ்த்தாய்” பூமிக்கு, “இறைவனால் இறைமகனாக” அனுப்பப்பட்ட ஒரு “மனித அவதாரம்” தான் “உலகப் பேரறிஞர்” சீமான் அவர்கள்.
தமிழக மக்கள் அனைவரும் இனியாவது தலை நிமிர்ந்து நடக்க, ஒன்று கூடி, கடவுள் நம்பிக்கையோடு வாக்களிப்பீர், “இறைவனின்” சின்னம் “விவசாயி” சின்னம்.
நன்றி.
நீங்க சட்ட மயிரை எடுத்துட்டு வர வரைக்கும் மாடு மேயாமல் என்ன சாகுமா
ஆயிரம் தடைகள் வந்தாலும் சீமான் அண்ணா நீ சிங்கம் தான் 💯❤️🔥✅
அண்ணா ❤
தடை அதை உடை
A
நாம் தமிழர் 🔥
ஆகச்சிறந்த தலைவன் எங்கள் சிமான் அண்ணன் ❤💯❤️💯❤️💯