?நேரலை 08-07-2024 #சீமான் எழுச்சியுரை | ஒரத்தூர் பொதுக்கூட்டம் #விக்கிரவாண்டி இறுதிகட்டப் பரப்புரை
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இசை பேச்சு அண்ணன் சீமானின் வெற்றி .
மானத்தமிழன் எவனும் திமுக அதிமுக மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி ❤❤❤
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்
பொறுமை கடலினும் பெரிது.
நாம் தமிழர்
தமிழர்களை ஒன்றிணைக்க வந்த புலி அண்ணன் சீமான் இலக்கு ஒன்றுதான் நினைத்து விடுதலை இனம் ஒன்றாகும் இலக்கை ஒன்றாவோம் நாம் தமிழர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றம்
சீமான் அவர்கள் பொருமை உண்மை நிதானம் இலக்கு பெரும் முயற்சி வெற்றி அடைந்தே தீரும் வெற்றி நிச்சயம் ❤❤❤❤??
நாம் தமிழர். தங்கை மருத்துவர் அபிநயா அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள். வெல்லப் போகிறது மைக் சின்னம் .
நல்லவை வென்று தீரும் நாங்கள் வென்று தீருவோம் பிரபாகரன் பிள்ளைகள் சீமான் தம்பிகள் எங்கள் உயிர் உணர்வு அனைத்தையும் திரட்டி 2026
எங்கள் போர் தொடக்கம்❤
அருமை சகோதரனே…வாழ்க வளமுடன்…நலமுடன்..
Seeman,
I am a Tamilan from the USA.
Hence I am listening to your speech with enthusiasm.
Sabay
நாம் தமிழர்??????❤️❤️❤️
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை?️?️??????நாம் தமிழர் வெற்றி பெற செய்வீர்
@@neppolianneps8489 தமிழினதிற்கு இன்னும் இன விடுதலை கிடைக்கவில்லை திராவிடப் பேய்கள் தான் ஆட்சி செய்கிறது இந்த உண்மை உனக்கு இன்னும் புரியவில்லையா??? ஆமாம் சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசினார் தான்,
ஆனால் அதற்கு காரணம் போரில் இல்லை இல்லை இனப்படுகொலை கொடூரம் நடந்து, அதிலிருந்து தப்பி சென்ற விடுதலை புலிகள் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாடுகளுக்கு ஆதரவளித்தனர் அதனால் தான் சீமானும் ஆதரவாக பேசினார், இதை பொய்யென்று மறுக்கவே முடியாது, நீ சொல்வதும் சரிதான் ஜெயலலிதா தமிழ்ப்பெண் இல்லை இது உண்மை தான்
ஜெயலலிதா தமிழச்சியா என்ற புரிதலை மனதில் ஏற்படுத்திய உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்…
இனத்தின் விடுதலையா நம் தமிழனம் ?இப்போது யாரிடம் அடிமைப்பட்டுள்ளது உன் நொண்ணன் சாமான் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட சொன்னான் ஜெயலலிதா தமிழச்சியா
பெருமையுடன் Soll கிரன், நான் இலங்கை தமிழர், அண்ணன் பிரபாகரன் சகலை மீண்டும் அண்ணன் சீமான் வடிவில்!!!! இதை கும்புடு கேட்கிறேன் thavara vedathinka ❤ ntk ,அண்ணன் பேசுவது அவருக்கு இல்லை, எமக்கு, தமிழ் மக்களுக்கு❤❤❤
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் வாழ்க திண்டுக்கல் மாவட்டம் கூடலூர் களப்போராளி தங்க அரசனின் வாழ்த்துக்கள்
வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி
அண்ணன் பேச்சை தினமும் கேட்டு தூங்கிறேன் சிங்கப்பூர் நேரம் நள்ளிரவு ஒரு மணி நேரத்தில்❤❤❤ இந்த கூட்டத்தில் அண்ணன் பாடிய பாடல் என்னை மனதளவில் பாதிக்கப்பட்டேன்… கண்ணீர் மட்டுமே சிந்த முடிகின்றது????
அண்ணன் சீமான் பேச்சை தினமும் கேக்குறேன்….. நாம் தமிழர் ?️?️?️?️?️
அண்ணனின் அரசியல் பயி லரங்கத்தில் தினமும் பயில் கிறோம் நன்றி செல்வம்