மனித வாழ்க்கை | எதிர்காலம் | சிந்தனை | செயல் | நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 19-10-2023
Contact us to Add Your Business
மனித வாழ்க்கை என்பது எண்ணுதற்கரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்தில் ஒரு அழகை, ஒளியைத் தருகிறது!
– ரஸ்கின்
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு,
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை!
– சாமுவேல் பட்லர்
நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிப்பதற்காகப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்! – வீரத்துறவி விவேகானந்தர்
சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்!
– இராமதாசர்
இனிமையான சொற்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கலாம். ஆனால், அவற்றின் மதிப்போ மிகமிக அதிகம்.
நல்லதைப் பெறுபவன் அதை ஒரு நாளும் மறக்கக்கூடாது! நல்லதைச் செய்பவனோ ஒருநாளும் அதை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது!
– சர்ரோல்
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே, நிகழ்காலத்தை நுகரலாம்.
இறப்பதற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை!
– சைரஸ்
சிறப்பு ???♥️
????????????
❤❤❤❤❤❤??
வணக்கம் அண்ணா❤❤❤
நாளும் பல நற்செய்திகள் மனித மாண்புகளோடு வாழ்ந்த மகத்தான சிந்தனையாளர்களை மீண்டும் ஞாபகப்படுத்தும் தலைசிறந்த செய்தி போற்றுவோம் பின் தொடர்வோம் அண்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி நன்றி நாம் தமிழர் நாமே தமிழர்