27-10-2025 | வீரமிகு நமது பாட்டன்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தை போற்றுவோம் | திருவெறும்பூர்
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



எங்கள் இனத்தெய்வம் பிரபாகரத்தலைவனின் தளபதி சீமான் 👍🙏
I am new voter Ntk
வாழ்த்துகள்
மிகவும் சிறப்பான வீரம் செறிந்த பேச்சு
நன்றி சீமான்
நாம் தமிழர் கனடா
நாம் தமிழர் கட்சி அந்தியூர் சட்டமன்றத் தொகுதி…
We are Thamizhar We are proud of our NTK
நீங்கள் பேசும்போது ஒவ்வொரு துளி ரத்தமும் என்னோடு தமிழ் தேசியம் தான் பிறக்கிறது ஆனால் என்னை அருந்ததி என்ற வார்த்தைகள் அடக்கி விட்டீர்கள் காரணம் நாங்கள் சக்கிலியர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் எங்களோடு இணைக்கப்பட்டு விட்டார்கள் எதற்கும் ஒரு தீர்வு கண்டு என்னும் துடிக்கும் ரத்தத்தை உங்கள் வழியில் கொண்டு செல்வீர்களா அண்ணா
👉🏿❤️💪🏿அந்த அறிஞர் அண்ணாவின் திராவிட மூக்கு பொடியை விட பன்மடங்கு சனநாயக சக்தி கொண்டது நம் சீமான் அண்ணாWin தமிழ் தேசிய பிரபாகர புலிக்கொடி!
நாம் தமிழர் Aims in NTK நியூஸ் wings in தமிழ்!!
நாம் தமிழர் நாமே நமக்கான அரசியல் படைப்போம் தமிழர் என்ற உணர்வோடு
வீரப்புலித்தளபதியின் வீர உறுமல் கருத்தியல் அரசியல் பேச்சு வாழ்த்துகள் அண்ணா
அண்ணா நீங்கள் சொல்வது போல் யாதவர்கள் என்றால் பீகாரி மற்ற மாநிலத்தவர்கள் வந்து சேர்ந்து விடாதீர்கள் என்று சொல்லிவிடுங்கள் அதேபோலத்தான் சக்கிலி என்ற வார்த்தைக்கும் தெலுங்கர்கள் கன்னடர்கள் வந்து புகழ்ந்து விட்டார்கள் நாங்கள் ஒவ்வொரு தமிழ் தேசியமும் நீங்க பேசும் போது உங்களுக்குள் ரத்தம் சூடு ஏறுகிறது நாங்களும் மறைந்து பார்த்தோம் நாங்கள் தமிழர்கள் ஆனால் தெலுங்கர்கள் தமிழர்கள் இரண்டு பேரும் சக்கிலி என்ற ஒரு வார்த்தைகள் அடக்கி அருந்ததி என்று கருணாநிதி பரிசுத்த நாள் பலனைப் பூராம் தெலுங்கர்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் தமிழர்கள் எங்களையும் பற்றி யோசிங்கள் பேசுங்கள் நன்றி உங்கள் வழியில் என்றும் என் தலைவன் பிரபாகரன் மொழியில் அண்ணன் செந்தமிழ் சீமான் வெல்க இதற்கு ஒரு தீர்வு காண்க
✊️✊️✊️✊️✊️✊️✊️✊️✊️
Ntk❤❤❤
அன்பார்ந்த தாய்தமிழ் சகோதரர்களுக்கு ஒன்று கூரிக்கொள்கிறோம் தமிழ்தேசிய அரசியலை பின்தொடர்பவர்களாக ஒன்றுகூரிக்கொள்கிரோம் அண்ணன் சீமான் அவர்கள் தலைமையில் அரியனைஏறிவிட்டாள் தாய்தமிழர்கள் ஒவ்வொருவராக
அடையாளப்படுத்தப்பட்டு தாய்தமிழர்கள் யார்யார் என்று பிரித்து எடுக்கப்பட்டு தாய்தமிழர் சமூகமாக ஒன்றினைக்கப்படுவார்கள் அருந்ததியர் யார் தாய்தமிழர் தாழ்த்தபட்டவர்கள்யார்என்று அடையாளபடுத்தபடுவார்கள் மற்ற அனைத்து மொழியினர்களுக்கும் அவரவர்களின் பிரதினுவத்துக்கு ஏர்ப்ப அவர்களுக்கு இட ஒதுக்கீடுவழங்கபடும் நாம் ஆதிதாய்தமிழர்கள் அனைத்து மொழியினரும் நம்மோடு இனைந்துவாழ்வதே நமக்கு பெருமை.
2026 ல் நடைபெற இருக்கும் மாமன்னர் மருதுபாண்டியர் வீர வணக்கம் பொதுக்கூட்டம், மருது மன்னர்கள் பிறந்த விருதுநகர் மாவட்டம் நரிக்குடி -முக்குளத்தில் நடைபெற்றிட வேண்டும்.
ஆக சிறந்த உரை நாம் தமிழர்
அண்ணா அண்ணா நீங்கள் சொல்லும் போது ஒவ்வொரு நாடி நேரமும் என்னுள்ள துடிக்கிறது தமிழ் தேசியம் தான் என்னுடைய சொற்கள் ஆனால் என்ன செய்ய அருந்திதேர் என்ற ஜாதிகள் அடக்கி விட்டார்கள் காரணம் எங்களுக்கு தெலுங்கு பேசத் தெரியாது ஆனால் தெலுங்கு பேசும் மக்களோடு எங்களை இணைத்து விட்டார்கள் கள்ளர் மறவர் தேவர் என்று நீங்கள் பேசுவது போல எங்களுக்கும் தெலுங்கு தமிழர் என்று பிரித்து ஒற்றை ஜாதிக்க பிள்ளைகளை அடைத்துவிட்டார்களா அருந்ததியர் என்று எங்களால் அது கொண்டு போய் எல்லாம் தெலுங்கர்கள் தான் எங்களுக்கு கொங்கு என்றும் அவங்களை தெலுங்கில் இரண்டும் பிரித்து வைத்து விட்டார்கள். காரணம் அன்றைய சூழ்நிலையில் எங்களோட முப்பாட்டனார் தாத்தனார் எல்லாம் இந்த ஜாதிக்குள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பார்கள் பிறகு சக்கிலி என்ற ஒரே வார்த்தையில் எங்களையும் அடக்கி விட்டார்கள் இதற்கும் திரு காண வேண்டும் அண்ணா என்றும் உங்கள் வழியில் நாம் தமிழர் இல்லை
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் தாம்பரம் சட்டமன்றம் சிட்லபாக்கம் மாவட்டம் தலைவர்
சிறப்பு சிறப்பு 💪
❤
வணக்கம் சிறப்பு ரவிச்சந்திரன் அண்ணாநகர் மதுரை