27-07-2025 | பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா | பம்மல் | சீமான் சிறப்புரை
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



தமிழகத்தின் அரசியல் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டுமே!
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் பாதுகாவலர்.
தாத்தன் பெருந்தலைவர் காமராஜரின் பேரன் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களைப் போல தலைவன் பிறப்பினும் அரிதிலும் அரிது.
பெரு மகிழ்ச்சி.. இன ஒற்றுமையின் ஒற்றை அடையாளம் அண்ணன் சீமான் அவர்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் உறவுகளே..
எம் தமிழினத்தின் மாபெரும்
அடையாளம் கல்வித் தந்தை
அய்யா காமராசர்.
அவரை போற்றி புகழ்ந்து நினைவு கூர்ந்து வரும் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
நாம்தமிழர்….அண்ணண்..சீமான்..அவரகளை…26.ல்…முதல்வர்…ஆக்குவோம்…தமிழ்உறவுகளே….நமக்கான..அரசியல்…தமிழன்..தலைநிமிர..தன்மானம்..காத்திட..விவசாயி…ஒன்றினைவோம்….❤❤❤❤❤❤
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை அதிக அதிகமாக ஐடி விங் மீடியா பேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் ஒவ்வொருவரும்.
சீமானுக்கு துரோகம் செய்யாதீர்கள் தமிழ்நாடு தமிழர்களே
❤❤❤👍👍👍
Great leader we did not know all this. But Seeman teaches us history.
ANNAN SEEMAN 🙏
சூடு சுரணையோடு இந்த முறை என் குடும்பம் ஓட்டு நாம் தமிழருக்கே 🙏மதுரையில் இருந்து 🙏
fake id ya create panni 3 months aa aguthu
dont waste time guys, tamils are divided by caste so unity is not possible among tamil, learn to live with north indians and telugu people, just focus ur lives..as long as caste division there , there will not be unity among tamils, devar dont vote for pallar, vanniar dont vote for parayar, paryar dont vanniar, pallar dont vote nadar, pallar dont vote devar but all vote for reddy and naidus.. so accept the fact and live with it.
பெருந்தலைவர் காமராஜ் புகழ் ஓங்குக தீனா அழகர்சாமி நாயுடு மதுரை மாவட்டம் நாம் தமிழர்
நாம் தமிழர் 🌱
Naam thamizar NTK Anna seeman Anna super ❤❤❤❤
🙏🙏🇲🇾❤️
தமிழர்களுக்காக,தமிழுக்காக நாம்தமிழர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா எப்பவே சூடு சொரணை வந்திருச்சு அண்ணா
காமராஜரை மதிப்பவர்கள் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகள் அவர் ஆட்சியில் என்னென்ன நன்மைகள் தமிழ்நாட்டுக்கு செய்தார் என்பதை மறந்துவிடக்கூடாது❤ காமராஜரை தோற்கடித்தவர் இதுவரையிலும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் இந்த திராவிடர் கட்சிகள் நாம் தமிழர் கட்சி 2026 வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர் காமராஜர் ராசி மீண்டும் செயல்பட தொடங்கிவிடும் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர்