?24-10-2023 விழுப்புரம் – சீமான் எழுச்சியுரை | விழ விழ எழுவோம்.! – மாபெரும் பொதுக்கூட்டம் #vilupuram
Contact us to Add Your Business
" விழ விழ எழுவோம் ..!”
தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழ்த்தேசியப் பேரினத்தை தலைநிமிரச் செய்திட
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!
எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்
நாள் : 24.10.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 4 மணி முதல்
இடம்: நகராட்சித்திடல், புது பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம்.
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் திரள்வோம்!
நாம் தமிழர்..!
#seemantodayspeech #seemantopic #seemanlive #seemanlivespeech #thiruvannamalai #thiruvannamalainaamtamilarkatchi #seemanspeechthiruvannamalailive #seemanlivethiruvannamalai #vettavalam #thiruvannamalaitemple #seemanmeeting_thiruvannamalai2023 #seemanspeechvettavalam2023 #ntkthiruvannamalai #ntkbolur #ntkseyyaru #ntksengam #sengam #bolur #cheyyaru #seemanlivethiruvannamalai #seemantodaylivevettavalam
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அரசியல் பேராசான் அண்ணன் சீமான்
ப***** ஆசான் அண்ணன்?
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்…. (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..
அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான் தான் 2026ல ❤???????
???
Yes
@Mrithulanee கோபலபுரத்து கொத்தடிமை போல ?? ₹200 பேட்டா பார்டி
@மைதீன்நாம்தமிழர் எண்டா டேய் ஒரு by election ஜெயிக்க துப்பில்லை.. இதுல முதலமைச்சர் வேறயா.. வெக்கமே இல்லயாடா
?????????????????? நம்ம பாட்டனார்கள் அண்ணன் சீமான் தான் மறுபிறவி கடவுள் இருக்கிறார் இல்லை தெரியாது ஆனால் அண்ணன் சீமானை கடவுள் அனுப்பி இருக்கிறார்?????
அதை நான் பலமுறை நினைத்து இருக்கிறேன் இந்த மனுஷன் மட்டும் வர வில்லை என்றால் எங்க நிலைமை என்ன வாகி இருக்கும் ஆண்டவா
?
விரைவில் நாம் தமிழர் ஆட்சி
எங்கள் அண்ணன். எனது சின்னம் விவசாயி, நாம் தமிழர்
நான் விழுப்புரம் தான். இந்த கூட்டத்தில்தான் பார்த்தேன் அண்ணநுடய இளைஞர் படையை ?? விரவில் வெள்ளுவான் விவசாயி ??
அண்ணனுடைய இளைஞர் படையை விரைவில் வெல்லுவான் விவசாயி❤
@மணியன் – Maniyan Athu voice msg pottta Na Athu apti வந்துட்டு இருக்கு போல sorry Nane atha kavanikla?
Seeman Sir you are a great leader and great inspiration for all young generation.❤❤❤❤❤❤❤❤???????????
தலைவர் பிரபாகரன் வாழ்க
வாழ்க எங்கள் அண்ணன் வெல்க நாம் தமிழர் ….
நாம் தமிழன் நாம் தமிழர்
என் அண்ணன் செந்தமிழன் சீமான் வாழ்க வெல்க
அண்ணனுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் ..
க சேலத்தமிழனின் வாழ்த்துக்கள் ???
நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்.
I am from Karnataka,but I am fan of seeman sir❤
நாம் தமிழர் ?
அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையில் சீமான் போன்ற தலைவர் தமிழகத்திற்க்கு இன்றைய சூழ்நிலையில் அவசியம். இவர் பேச்சில் தமிழனின் ரத்தம் சூடேறதவன் தமிழனாக இருக்க வாய்பில்லை. சிறந்த இனமான புரட்சியாளன்…இவருக்கு ஒருவாய்பளித்து முதல்வராக்கி பார்கலாமே என்பது எனது கருத்து..
நாம் தமிழர் நாமே தமிழர்
❤❤❤❤❤சூப்பர் அண்ணா ❤❤❤❤வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ணா❤❤❤❤❤❤❤❤