?நேரலை 28-01-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தூத்துக்குடி மாவட்டக் கலந்தாய்வு | Seeman Pressmeet
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பு
We are ready for the first step to progress……???? You take to next level….next generation will accept..don’t regret…
நாம் தமிழர் ?????
நல்ல மனிதர் ❤
சிறப்பு நாம் தமிழர்
நாம் தமிழர் தூத்துக்குடி ????
நாம் தமிழர் ஹைதராபாத் ??
நாம் தமிழர் ???❤❤❤
அண்ணா உடல்நலம் முக்கியம் take care நாம் தமிழர் ஹைதராபாத் ????
NTK ? ? ?kgf ?
ஊடகங்கள் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களியுங்கள் நமது சின்னம் விவசாயி நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
நல்ல தலைவர் இவர் இவரைப் பயன்படுத்தி கொள்வோம்
நாம் தமிழர் ?❤
??????✊??????
கடவுள் புறத்தேயில்லை
அகத்துள் உள்ளார் என்பதைக் கூறும்
சிவவாக்கியர் பாடல்.
செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே .
( பொ – ரை ) உயர்ந்த தென்னமரத்தின் கண்ணுள்ள தேங்
காயில் இளநீரானது ஒருவருக்கும் தெரியாதபடி வந்து சேர்ந்தது
போல , சிவபெருமானானவன் என்னால் அறியப்படாதபடி என்
மனத்தைக் கோயிலாகக் கொண்டான் அங்ஙனம் அவர்கள் வலிய
வந்து என் மனத்திற் குடிகொண்டபின் நான் உலகத்தின் கண்
ணுள்ள மனிதர்களிடத்தில் ஒன்றும் பேசுகிறதில்லை எ – று .
தேங்காயிற் சலம்வந்து சேருவதைக் காணாதவாறுபோல்
இறைவனும் , நான் தன்னைக் காணாதபடி என் மனத்திற் குடி
கொண்டானென்பார் , செய்யதெங்கிலே யிளநீர் சேர்ந்த காரணங்
கள் போல் , ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
எனவும் , அவன் புகுந்தபிறகு , நான் மௌனஞானத்தை யடைந்
தேனென்பார் , ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்ட
பின் , வையகத்து மாந்தர்முன்னம் வாய் திறப்பதில்லையே எனவும்
கூறினார் .
சிவன் வேறு திருமால் வேறு
அல்லர் இருவரும் ஒருவரே என்று கூறும் சிவ்வாக்கியரின் பாடல்
குறிப்பு _ இதன் பொழிப்புரை உள்ளது உள்ளபடியே குறிப்பிடப்பட்டுள்ளது இதில்
வடசொற்கள மிகுதி
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே .
( பொ – ரை .) தங்கமானது ரூபத்தில் ஒன்றாயிருந்தும் ஆபா
ணங்களின் வேறுபாட்டால் பல நாமங்களை யடைவது போல , சிவ
பெருமானும் , திருமாலும் கலந்து எம்முள்ளிருந்ததாகும் . இங்கன
மிருப்பதை அறியாத சிலர் பலவகையான வித்தியாசங்களை எடுத்
துக்காட்டி தத்தமக் கேற்றவண்ணம் பேசித் திரிவார்கள் . ஆனாலும்
நான் சொல்லியபேர் சர்வ வியாபகத்தின் பெயரேயாம் எ – று .
நாம் தமிழர் கட்சி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி
பூசை வழிபாடு குறித்த சிவவாக்கியரின் பாடல்
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே .
( பொ – ரை .) இதுவே பூசை இது
வே பூன்
சை யென் நல்ல
மனத்தோடு பூசை செய்கின்ற அறிவீனர்களே ! நீர் செய்யும் பூசை
உங்களுடைய மனத்தின்கண்ணே யிருக்குமேயொழிய, அப் பூசை
யின் பயன் சென்றிருப்பது எவ்விடத்திலோ. அன்றி , நீர் செய்த
பூசையை ஆதிபொருள் கொண்டதோ, அநாதிபொருள் கொண்
டதோ, வேறு எந்தப்பொருள் கொண்டதோ தெரியவில்லை . ஆகை
யால் , நீங்கள் செய்த பூசையைக் கொண்ட பொருள் எதுவோ
அந்தப் பொருளைத் தெரிவிக்க வேண்டும் எ – று .
ஆரியத்திற்கு எதிரான சிவ்வாக்கியரின் பாடல்
வாயிலே குடித்த நீரை யெச்சிலென்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேதம் மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயிலெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே .
( பொ – ரை .) ஓ உலகமாக்களே ! நீங்கள் வாயாற் குடித்த
ஜலத்தை எச்சிலென்று சொல்லுகிறீர் இப்படியிருப்பதால் வாயால்
அநேகர் கூடியும் பலமுறையும் பாராயணஞ் செய்கின்ற வேதத்தை
என்னவென்று சொல்லுவீர் , அந்த வாயிலுள்ள எச்சிலைப் போக்கு
வதற்காக சலத்தைக் குடிக்கின்றீர்களன்றோ, அப்பொழுது அந்த
எச்சில் போய்விட்டதையும் , அன்றி போகாமலிருப்பதையும் நீங்
கள் எனக்குச் சொல்லவேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤