மழை பொழியும் பேச்சு
நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
“அசத்தப்போவது யாரு”
நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
இலங்கை
பல விசயங்கள் மற்றவர்கள் பேசக் கேட்டது.
Superb anna nice message…
❤❤❤❤😂super
Anna nalla Iruku,nalla irunga
நல்ல பதிவு வாழ்வியல் இயற்கை வளமை அன்பு நேசம் பண்பு யாவும் இதில் கலந்திருக்கிறது சிவசிவாய ❤🎉
நீண்ட நாட்களுக்கு பின் கேட்ட நல்ல பேச்சு❤
Super Bro
Thami neduli valnthu un pachai inthu thamurai katka vandum iraivan arulal valka pallandu
சுகி சிவம் ஐயா சொன்ன கதை அவர் பெயரே சொல்லி சொல்லுங்கள் அண்ணா நன்றி
Super super super super super super super super
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குறேன்
அருமையான பதிவு மிக்க நன்றி
Very nice
Supper sir
அருமையான உரை
அழகான சொற்பிரவாகம்
ஆழ்ந்த கருத்துச் செறிவு
இலக்கிய மேற்கோள்
இவை அனைத்தும்
இனிமையிலும் இனிமை.
மிகச்சிறப்பு❤
மழை பொழியும் பேச்சு
நம் வாழ்விற்கு மழை எவ்வளவு அவசியமோ அதே போல் தம்பியின் கருத்துப் பேச்சு.
“அசத்தப்போவது யாரு”
நிகழ்ச்சியில் இவருடைய துடிப்பை அறிந்தோம் அன்று.
இவரின் வாசிப்பின் வளர்ச்சியைக் கண்டு அதிசயிக்கிறோம் இன்று.
தனுஷயன் குடும்பத்தினர் மட்டுநகர்
இலங்கை
அருமை.அருமையான பேச்சு
❤❤❤❤
தங்களது நினைவு திறனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
மனம் நிறைவு🙏