மரங்களின் மாநாடு! – சீமான் பேரழைப்பு | மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!
மரங்களின் மாநாடு
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது!
ஆகஸ்ட் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.
திருத்தணி வட்டம் திருவள்ளூர் மாவட்டம் மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!
வனம் செய்வோம்!
மரம் மண்ணின் வரம்! வளர்ப்பதே மனிதர் அறம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



ntk 🌳🙏💪
TVK 🔥🔥🥰
சீமான் அண்ணண் மாதிரி ஒரு அரசியல் தலைவன் கிடையாது ❤ நாம் தமிழர் ❤❤❤❤
அ👉 உ🧜♂️ ம☝️ 🌳🌍…
திமுக பண்ற தப்பை திசை திருப்ப வித விதமா நாடகங்கள் 👏🏻👏🏻
😂😂😂😂😂 engada irunthu varinga 😂😂😂😂
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் அண்ணா!
🌳🌴🌲😢
மரம், அவை பூமியின்
சுவாசங்களுக்கே உரம் !
இயற்கை கொடுத்த வரம்
ஆரோக்கியம் தரும்! என்றும்
அதுவே நிரந்தரம்!
தாயில்லாமல் தனியே வாழலாம் !
காயும் கனியுமின்றி வாழலாம் !
பாயும் புலியோடும் வாழலாம் !
காயும் வெயிலிலும் வாழலாம் ! பிராண
வாயு இல்லாமல் வாழமுடியுமா!
உனக்கு பிராணனை தந்து
உன் மூச்சுக் கழிவை சுவாசிக்கும்
சுமைதாங்கி அது! – இந்த
பூமிக் கருவில் உன் உயிர்
காக்கும் தொப்புள் கொடி அது !
மரமறுக்கும் மரங்களே – உன்
தாயின் கருவிலே உன்
தொப்புள் கொடி அறுந்திருந்தால் நீ
தப்பியிருப்பாயா!
அட சண்டாளா குடிநீரும் கிடைக்காதே
அதையுமா மறந்துபோனாய்!
மண் தழைக்க மழை!
மழை தழைக்க மரம் தேவைதானே !
உனக்கு கொடுக்கும் அவைகள்
உன்னிடம் என்னத்தைக் கேட்டது !
நீ இல்லாமல் மரங்கள் வாழ்ந்துவிடும் !
மரமில்லாவிட்டால் நீ மரித்துவிடுவாய் !
நீ அழிந்தால் உன் சொந்தம் அழும்
மரங்கள் அழிந்தால் வரும் சந்ததியே அழியும்!
எச்சரிக்கை! நீ வெட்டுவது மரத்தையல்ல
வரும் சந்ததியின் நுரைஈரலையே வெட்டுகிறாய்!
முடிந்தால் விதை! அல்லது விட்டுவிடு
பூ அறு! காயும் கனியும்கூட அறு!
நிழலுக்கு ஒதுங்கிய நீ அதன்
கழுத்தை அறுக்காதே !
நீ வேறு அவை வேறுதான்
அதன் வேறு உன் முச்சுதான்
என்பதை மறந்துவிடாதே!
நன்செய் நிலத்தை விற்பது
நல்ல பெண்ணை பலாத்காரம்
செய்வதற்கு சமம் !
விளைச்சல் பூமியிலே வீடு கட்டுவது
வெள்ளிதட்டிலே மண்ணைக்
கொட்டித் தின்பதற்கு சமம் !
பாரத தேசமே ! உன்
முதுகெலும்பைப் பற்றி சிந்தித்து
பாராத தேசமே !
முதலுதவி தேடும் விவசாயத்துக்கு !
அவசர சிகிச்சை தாமதிக்காமல் செய் !
முடியாமல் தள்ளாடும் விவசாயியை
தலை நிமிர வை ! தேசமும் தலை நிமிறும்!
(மரங்களும் – மனிதனும்….. எழுதியவர்:கவிஞர் சமூக ஆர்வலர் அலேக்❤️❤️❤️2-Jul-15, 10:00 am)