Login

Lost your password?
Don't have an account? Sign Up

பெரிதாகச் சிந்தியுங்கள் | ஒழுக்கம் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 05-10-2023

Contact us to Add Your Business

நீங்கள் மிக முக்கியமான மனிதராக உருவாக வேண்டுமானால், எதைப்பற்றிச் சிந்தித்தாலும் பெரிதாகச் சிந்தியுங்கள். மிக முக்கியமானது, நீங்கள் மிக முக்கியமான மனிதர் என்று நம்புவதுதான். மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பவர் என்று நம்புவதுதான். எனவே தன்னம்பிக்கையுடன், பெரிதாகச் சிந்தித்து வெற்றி பெறுங்கள்! – ஜே.ஸ்டுவார்ட்ஸ்

அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம். அந்த அறிவைப்பெற ஒன்றே ஒன்றுதான் தேவை. அது ‘ஒழுக்கம்’. – டால்ஸ் டாய்

பிறப்பினாலும், பரம்பரையாலும் கிடைக்கும் சிறப்பைவிட உயர்வானவை உயர்ந்த ஒழுக்கமும், உத்தமமான வாழ்க்கை நெறியும்தான்! – சரபு ஸ்தீரர்

உங்கள் லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் செயல்களில் அழகு, நேர்மையும், கருணையும் இரண்டறக் கலந்து வெளிப்படட்டும்! – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

23 comments

  1. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. அருமையான தலைப்புபெரிதாக சிந்தியுங்கள்.

    ஓ மை காட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உன்மையில் நினைத்தே பார்க்க முடியவில்லை இப்படி இருக்கும் என்று நான் எதை சிந்தித்தேன் சிந்திக்கவில்லையே அண்ணா,
    எது நம் வாழ்க்கையில் நடக்க வேண்டுமாஎது நம் வாழ்க்கையில் நடக்க வேண்டுமோ அதை சரியாக நடந்தது உண்மையாக இருந்தேன் நேர்மையாக இருந்தேன்தப்பு நடந்தால் கேட்பேன்,கேட்கவில்லை என்றால் விலகிகேட்கவில்லை என்றால் விலகி விடுவேன் அமைதியாக பேச்சுவார்த்தையே இருக்காது. அவர்களை விட்டு விலகி விடுவேன் கேட்கவில்லை என்றால் இப்படிதானே இருந்தேன் நான் செய்வது அவர்களுக்கு என்னை தவறுதலாக தெரியும் அவர்கள் செய்வதெல்லாம் சரியாக தெரியும் அந்த கொடுமையை தான் தாங்கிக் கொள்ளாமல் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்ததுதான் மிக கடினம்அதுதான் உண்மை உண்மையை உண்மையாக சத்தியமாக சொல்வது தான்அதுதான் உண்மை உண்மையை உண்மையாக சத்தியமாக சொல்வது தான் என் கொள்கை என்ன சிந்தித்தேன் என் வாழ்க்கை எது எப்படியோ அதை முழுமையாக ஏற்றுக் கொண்டேன் எதுவாக இருந்தாலும்சிறப்பாக இருக்க வேண்டும் எந்த ஒரு செயல் செய்தாலும் அறையும் குறையும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் தூய்மையாக இருக்க வேண்டும் அப்படி ஒரு எண்ணம் மட்டும் என் எதை எடுத்தால் எந்த இடத்தில் வைக்க வேண்டும் அந்த மாதிரி தான் என்னுடைய கொள்கைகள் இருக்கும் மத்தபடி நான் வந்து நான் அப்படியாக இருக்கணும் இப்படியாக இருக்கணும் எந்த ஒரு எண்ணமும் என்னிடம் இல்லை இது நூற்றுக்கு நூறு உண்மை இது சத்தியம்.

  2. sudar mathi

    அண்ணன் குரல் மென்மையாக இருக்கிறது..உரக்க குரல்.. இருந்தால் கணீர் என்று.. நன்றாக இருக்கும்

  3. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா இந்நிகழ்வுகளுக்கு வந்த பிறகுதான் நான் இந்த நாடு வீடு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும். என்று என் எண்ணங்கள் அப்படி ஒரு நிகழ்வுக்கு வந்தது அதை நான் சரியாக என் இறைவன் செயல்பட வைக்கிறார். இதுதான் உண்மைஇந்த எண்ணங்கள் சிந்தனை தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது இதில் எந்தவி மாற்றமும் இல்லை மற்றதெல்லாம் அது எது நடக்கணுமோ அது நடந்தது நடந்ததுக்குஇந்த எண்ணங்கள் சிந்தனை தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது இதில் எந்தவி மாற்றமும் இல்லை மற்றதெல்லாம் அது எது நடக்கணுமோ அது நடந்தது நடந்ததுக்கு அப்பறம் இன்னொருநிகழ்வு நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்கிற மாதிரி அந்த வாழ்க்கையில் நடக்காது அதெல்லாம் கடந்து வந்து இந்த வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வேறொன்றுமில்லை என்பது சரியாக இருக்கிறது இது நூற்றுக்கு நூறு உண்மை இது நான்நான் சாட்சிஇதைவிட வேறென்ன வேண்டும் ஆனந்தம் பரமானந்தம்

    ஓ மை காட் இந்நிலைக்கு வந்து விட்டாலேஇதைவிட வேறென்ன வேண்டும் ஆனந்தம் பரமானந்தம் .

    ஓ மை காட் இந்நிலைக்கு வந்து விட்டாலே என்ன சொல்வது ஒரு ஆனந்தம் மனதில் என் தெய்வமும் என்னை எப்படி எல்லாம் என்னை உணர்த்தி கொண்டு வந்ததோ அதை எல்லாம் கேட்கும் பொழுது கேட்கும் பொழுது கேட்கும் பொழுது என் உணர்வு அதில் என்னை ஒரு வேறொரு என்ன சொல்லுவது என்றே தெரியாதுஅதை எப்படி சொல்ல வேண்டும் என்று வார்த்தை இல்லை அதற்குஅதை உணர்ந்தால் மட்டும்அதை உணர்ந்தால் மட்டும் தான் என் இறைவனை அந்த இறைவனை எப்படி நான் காட்சிகளாகவும்அதுதான் என்னை மேலும் மேலும் என்னை உயர்த்தி கொண்டே வருகிறது இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை

  4. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அறிவு இருந்தால் ஒழுக்கம் இருந்தால் நாம்நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ஏன்னா அந்த அறிவு இருந்தால் மனிதர்கள் ஒழுக்கம்் அந்தஒழுக்கம் என்றால் கேள்விகள் பல இருக்கின்றதுஅப்படி என்றால் இந்த யுகத்தில் எத்தனை அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரிகண்ணிருந்தும் காது இருந்தும் உயிரிருந்தும் எதுவும் இல்லாத மனிதர்களாக தானே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே நினைக்க வேண்டி இருக்கிறது என்ன சொல்வதுதுஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை எல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் ஆனால் அது எதுவும் இல்லை.

  5. Anoop Prabhakar

    அண்ணா பிறப்பு பரம்பரை வாழ்க்கை நெறி அது சரியாக இருக்கிறது அந்த வாழ்க்கை நெறி தானே எல்லாருக்கும் எப்படி இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியும்அந்த வாழ்க்கை நெறி சரியாக இருந்து விட்டாலே எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும் அல்லவாாஅதுதானே நூற்றுக்கு நூறு உண்மை அதுதான்அதுதானே நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் உண்மை சத்தியமா.

  6. priya nandini

    ??நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா இருக்கணும் நாடு முன்னேற

  7. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் லட்சியம் அது உண்மைஅன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட் லட்சியம் அது உண்மை. ஆனால் அதுதான் நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது இதற்கெல்லாம் காரணம் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய் கண்டிப்பாக நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும்.
    லட்சியம் நடந்தே தீரும் இதில் எதற்கும் பயப்படத் தேவையில்லை எல்லாம்கடந்து வந்ததுதான் இதுதான் உண்மை இதுதான் சத்தியம்.
    கடைசி பாயிண்ட் ரொம்ப அருமை அற்புதம் அதுதான் நிகழ்வுகள் அதுதான் நடக்கின்றது நடக்கப்போகிறது.எல்லாம் மாற்றம் வந்து தீரும் இது தான் உண்மை.எதுவும் நிலையானது இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*