சிந்தனைகளை செயலாக மாற்றுங்கள் | செஃப் பெஜோஸ் |நாளும் பல நற்செய்திகள் – சீமான் 29-08-2023
Contact us to Add Your Business
வெறும் சிந்தனைகளை வைத்திருந்தால் நீங்கள் எந்தத் திசையிலும் போக முடியாது.
உங்கள் சிந்தனைகளை செயலாக மாற்றுங்கள்.
நீங்கள் இருக்கும் துறையில் எவரேனும் முன்மாதிரியாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவரைப்போல நாம் ஆக வேண்டும் என்ற தாகம் எழும்.
நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒரு செயலை, உங்கள் வேலை அல்லது தொழிலாக வைத்துக்கொள்ளுங்கள். மனத்தில் வீண் சலனங்கள் ஏற்படாது.
நீங்கள் போடும் எந்தத் திட்டமும் நீண்ட காலத்துக்கானதாக இருக்கட்டும்.
எந்த வேலையையும் யாரும் தனியாக செய்ய முடியாது. நீங்கள் இயங்கும் ஒரு குழுவுடன் இணக்கமாக இருங்கள்.
– செஃப் பெஜோஸ்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமையான பதிவு நல்லது
ஒன்று கூடுவோம் வென்று எடுப்போம் தமிழர் உரிமைகளை
வெற்றி நிச்சியம்
வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி
தமிழ் வாழ்க ✊?
அன்புள்ள சீமான் அண்ணா இந்த ஆடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானவை நல்ல கருத்துள்ள சிந்தனை உள்ள நம் இந்த யுகத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்று தெளிவாக சிந்தனை உள்ள மனிதர்களாக நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கமாக கொடுத்த அவர்களுக்கு மிக்க நன்றி அழகாக தெளிவாக சொன்ன என் அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள் நாம் செயல்படுவோம் ஒன்றுபடுவோம் நாம் வெல்வோம். நாம் தமிழர் வெல்வோம்.வாழ்க வையகம். எல்லாம் அவன் செயல் .எல்லாம் சரியாக இருக்கும். கவலைப்படாதீர்கள் வென்றுகாட்டுவோம் இது உண்மை சத்தியம். பொறுமை ,நம்பிக்கை ,நம் கருத்துக்கள் சரியானவைகளாக இருக்கின்றது. இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இது கொள்கை.
தமிழ் நாட்டின் திராவிடத்தையும் ஆரியத்தையும் வீழ்த்துவோம் ;
கூட இருந்து முதுகில் குத்தும் துரோகங்கள் வீழ்த்தப்பட்ட வேண்டும் .நாம் சீரழிந்தது போதும் .
இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ??
❤❤❤❤???
❤
???????♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️?
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் .ஓ மை காட் அருமையாக நேற்று நம் சொற்பொழிவு அருமையாக இருந்தது.கல்விச்செல்வம் அழகாக அருமையாக வார்த்தைகள் சிந்தனை தெளிவு கருத்துக்கள் அனைத்தும் பிரமாதமாக இருந்தது அனைவருமே நன்றாக பேசினார்கள். வாழ்த்துக்கள்.நேற்று நடந்த நிகழ்வுகளுக்கு அதற்காக பதில் கிடைத்துவிட்டது.இரவு இரண்டு 45 மணிக்கு எனக்கு முன்பு வந்தது அந்த டைம் சரியாக மழை 3:00 மணிக்கு கருமேகம் மழை நீர்வெளுத்து வாங்கியது இடி மின்னலுடன்என்னை உணர வைத்து விட்டது அதற்கு பதில். ஒவ்வொரு நாளும் வந்து ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருநிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் நிறைந்த அதிசயம் நிறைந்த நாட்கள் சரியாக வழி நோக்கி பாதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது, இதுதான் உண்மை சத்தியம்.இப்பொழுதுதான் என் கடமையை செய்து கொண்டே நான் எனக்குஇன்றுஅதிகாலை பொழுது கிடைத்த ஆடியோவில் சுகிசிவம் அண்ணா அழகான ஆடியோ திருவள்ளுவர் 2019 அழகான ஆடியோ, திருவள்ளுவர் எப்ப வருவாரோ என்று சொற்பொழிவு கால்வாசி என் கடமையை செய்து கொண்டே நான் கேட்டேன் உண்மையில் என்ன ஒருஉண்மை தத்துவம் அதில் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு எப்பவுமே இருக்கின்றது என்பதை உணர்ந்து தெரிந்து கொண்டு நம் செயல்பட வேண்டும் என்பதை அப்பொழுதே அவர் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார் என்றால் உண்மையில் மிகப்பெரிய ஒரு ஞானிகள் தான் அவர்கள் எல்லாமே ஞானிகள் தான் அது கடைசி வரைக்கும் அழகாக அருமையாக தெளிவாக என்சொல்வேந்தர் சுகிசிவம் பெயருக்கு ஏற்ற சொற்பொழிவுகள் அண்ணா விவரித்துக் கொண்டே வந்தார். அதில் குழல் இனிதே யாழ் இனிது அருமை அற்புதம் அதற்கு பதிலும் கொடுத்தார்.வாய்மை எனப்படுவது யாது எனில் யாதும் ஒன்றும் தீதுசெய்யாவிடில் அதுதானே நம் கொள்கை . என்ன ஒரு அருமையான அதுதானே நம் கொள்கை அதுதானே நம் செயல் அதன் படி செயல்அப்படி இருந்ததனால் தானே இவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்திருக்கிறது.குழல் இனிது யாழ் இனிது அதற்கு அவர் பதிலுக்கு அழகான ஆண் பெண் இரண்டையும் குறிக்கிறது என்று அதற்கு அப்புறம், அரசியல் புத்தி சொல்வதாக இருக்க வேண்டும் அமைச்சர்கள் இலக்காக தவறு என்றால் தவறு என்று சொல்ல வேண்டும்.சரியான வார்த்தை அல்லவா அது இந்த யுகத்தில் இல்லை அல்லவா ,12 பிரதமரை வைத்துக்கொண்டு மேலாக செயல்பட வேண்டும் சூப்பர் பிரதமராக ஜவர்களால் செயல்பட்டார் சரியான வாக்கு அல்லவா அது உண்மை தானே காமராஜர் நம்ம அப்பா எவ்வளவு அறிவு திறமை ஞானம் ஒழுக்கம் உண்மை நீதி நேர்மைதவறு என்றால் தட்டி கேட்கின்ற குணம் எதற்கும் பயப்படாமல் அஞ்சாமல் அந்த உண்மை என்று ஒன்று சத்தியம் இருந்தாலே நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை அது தான் நம் கொள்கைஉண்மைதானே அண்ணா உண்மை என அதுதான் நான் கடந்து வந்தவை அதனால் தான் இப்படிி நடக்கின்றது.
நேரு தடுமாறும் பொழுது காமராஜர் செயல்பட்டார் உண்மை எப்படிப்பட்ட நம் அப்பா காமராஜர் ஒரு நாள் இதுதான் உண்மை இதுவரைக்கும் தான் நான் கேட்டு இருக்கிறேன் திரும்ப உங்களுக்கு பதிவு கொடுக்கணும் என்று தோன்றியது ஏனோ நம் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் அன்றே அவர்கள் அதை செயல்களில் ஈடுபட்டு நமக்கு ஒரு காட்சியாக கொடுத்திருக்கிறார்கள் இதுதான் உண்மை சத்தியம் நீங்கள் அழகா தலைப்பு வைத்திருக்கிறீர்கள் நான் கேட்கிறேன்உண்மை சத்தியம் வாய்மை வேண்டும் என் உயிர் சாய் அவர் இன்றே நானில்லை நானின்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக். திரும்பஇந்த ஆடியோவை கேட்டுட்டு வருகிறேன்.
நன்று
சிறப்பு ??♥️♥️
எனக்கு பிடித்த வாழ்வை நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவே இல்லை..
அன்புள்ளசீமான் அண்ணா மிகவும்சரியாக தெளிவான சிந்தனை உள்ள கருத்தாக சொன்னீர்கள் .நாம் தனிப்பட்ட மனிதர்கள் அவரவர்களுக்கு தகுந்த மாதிரிநேசிக்கும் உங்கள் செயலை ஒரு வேலை தொழிலாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும் அதுதானே உண்மை அப்படித்தானே நிகழ்கின்றது நமக்கு எது சரி தவறு என்று புரிந்தால் மட்டும் அதை செய்வதற்கு அந்த இறைவன் நமக்கு துணை இருக்கிறார் என்பதும் உண்மை.எந்த வேலையும் நாம் நாடு வீடு சமுதாயம் தனியாக செய்ய முடியாது எல்லாம் அனைவரும் சரியாக செயல்பட்டால் மட்டும்தான் நல்ல சிந்தனை உள்ள கருத்துக்களுக்கு தகுந்த மாதிரி நாம் எடுத்து வாழ்க்கையை சீராக கொண்டு போக முடியும் கொண்டு போனால் மட்டும்தான் நாம் சரியாக வாழ்க்கையை பாதையை நோக்கி செல்கிறோம் என்று அந்த இறைவன் நம்மை வழிநடத்துவார் .அன்புள்ள அண்ணா நம் கொண்டு போகும் செயல்திட்டம் ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் நாம் கொண்டு போகின்ற செயல்பாடு நாம் எதிர்கால மட்டுமில்லை அடுத்த அடுத்த வருகின்ற ஜெனரேஷன் மக்களுக்கு அது உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஒரு உணர்வு நம்மை உயர்த்தி கொண்டே இருக்கிறதல்லவா அதுதான்அன்புள்ள அண்ணா நம் கொண்டு போகும் செயல்திட்டம் ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் நாம் கொண்டு போகின்ற செயல்பாடு நாம் எதிர்கால மட்டுமில்லை அடுத்த அடுத்த வருகின்ற ஜெனரேஷன் மக்களுக்கு அது உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஒரு உணர்வு நம்மை உயர்த்தி கொண்டே இருக்கிறதல்லவா அது தான் நம் பாதை சரியாக இருக்கிறது என்று அந்த இறைவன் காட்டிய வழி சரியான பாதை என்பதை செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.நூத்துக்கு நூறு உண்மை சத்தியம் இது எந்தவித மாற்றமும் இல்லை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.என் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மாலிக் இன்னும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை அடுத்த கமெண்ட்க்கு வருகிறேன்.
நாம் தமிழர் ?
அன்புள்ள சீமான்அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.நல்ல சிந்தனை சிந்தனை வைத்து இருந்தால் நாம் செயலாற்றசரியானசெயல்முறைகளில் செயலாற்ற வேண்டும் என்று தெளிவாக கொடுத்தீர்கள் அதுதான் உண்மை .நாம் சும்மா வெட்டி பேச்சு பேசின பிரயோஜனம் இல்லைநாம் சொல் செயல் வாக்கு சரியான ஒரே பாதையில் இருக்க வேண்டும். ஒரு மனிதன் நாம் எடுத்துக்கொண்ட கொள்கை அதுதான் உண்மை.இப்போது ஒன்று பேசிவிட்டு திரும்ப ஒன்று செய்வது அது நம் கொள்கை அல்ல நாம் பேசுனது வாக்கு சரியாக இருக்க வேண்டும் அந்த சிந்தனை சரியாகபாதை நல்ல வழியில் இருந்தால் மட்டும்தான் நம் செயல்பட முடியும்.
அன்புள்ள அண்ணா நீங்கள் இருக்கும் துறையில் நாம் சரி எடுத்த பாதை சரியாக தானா என்று நாம் அது நம் மனசாட்சிக்கு தெரியும் நம் செல்கின்ற பாதை வழி வழி வழி வழி வழி வழி வழி வழி வழி வழி சரியாக தவறா என்று அது தெரிந்தும் மனிதர்கள் ,தப்பான வழிகளில் தான் செல்கிறார்கள் எனில் அவர்களுக்கு அது சௌகரியமாக இருக்கிறது என அவன் வாழ்க்கையில் மற்றவர்களை விட உயர்ந்து காட்ட வேண்டும் அல்லவா தன் தனித்திறமை காட்ட வேண்டும் அல்லவா அந்த ஒரு போக்கில் அவர்கள் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள் நம் செல்கின்ற பாதை நமக்கு வழி பாதைகள்சரியான பாதையாக உண்மையாக நேர்மையாக சரியாக இருந்தால் நாம் அந்த துறையில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறேன் இது உண்மை சத்தியம்.ஆனால் இப்படி கிடைக்கும் என்று நான் எந்தவித எதிர்பார்ப்போடு நான் வரவில்லை எனக்கு சத்தியமா தெரியாது நான் எதுவுமே ஆன்மீகம் ஜீரோ தான் .என் வாழ்க்கை முறையில் நான் சரி தவறு என்று சரியான பாதையில் உண்மையை சத்தியமாக வாழ்ந்ததினால் தான் இப்படி மிகப்பெரிய ஒரு அன்பு கருணை கொண்ட ஒரு உள்ளம் மனம் தெள்ளத் தெளிவான சிந்தனை உள்ள மனமாக இருந்ததுனால தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது அதையும் நான் முன்கூட்டிவார்த்தையில் செயல்பட்டாத நாள் தான் இப்படி ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைத்தது என்பதை தெளிவுபடுத்துகிறேன் நான் எதிர்பார்த்து வரவில்லை எதையும்எல்லாம் அவன் செயல் அல்லவா அவனுக்கு தெரியும் அல்லவா யார் யார் எப்படி இருக்கிறார்கள் மனசாட்சி படி அதற்கு தகுந்த மாதிரி தானே அவர் அவர்கள் அந்நிலையில் வைக்க முடியும் அது சரியான வழியாக இருந்தாலும் சரி தப்பாக வழியாக இருந்தாலும் சரி அவனுடைய செயல்களுக்கு தகுந்த மாதிரி அந்நிலையில் இருப்பார்கள் எது சரியானவை என்று அந்த இறைவன் கடைசியில் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை இருக்கிறது அல்லவா அதுதான் உண்மை சத்தியம்.
நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் தான்.??????????வெள்லட்டும் தமிழ்தேசீயம்.மலரட்டும் நாம் தமிழர் ஆட்சி.❤❤❤❤❤❤❤?
Yellow bus pa, tamilnadu la ,idhu Telugu naada…
Nam tamilar neenga nala pesringa nala poratam panringa….but election time why entha work pana matandringa…onu purinjikonga election time yaru naria work panrangalo avunga win panuvanga…so neenga thothu poiduvom election time nenaikama hard work panunga next election confirm naria edathla win panlam…please do it hard work at election time….makaluku hard work panravanga pudikum…kasu kudutha matum makkal vote potra matom
நாம் தமிழர்……
கள்ளா