Login

Lost your password?
Don't have an account? Sign Up

26 comments

    1. @Dhurai_Raasalingam

      ​@mohamedsவணக்கம் முகமது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.

      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.hajahan1741

  1. @satheeshs7083

    சாப்பிடும் முன்பு தயவுசெய்து உடலை கழுவி விட்டு உண்ணுதல் மிக முக்கியம்.

  2. @rlingu5696

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உடலுக்கு தேவையான எனர்ஜி காலை சாப்பாட்டில் இருந்து மட்டுமே அதிகம் கிடைக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*