Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஆசான் ம.செந்தமிழன் கருத்துரை | தமிழ் கூறும் தமிழர் வரலாறு! கருத்தரங்கம் – திருச்சி

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னின்று நடத்தும்

நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம்!

இடம் : ப்ரீஸ் ரெசிடென்சி, நடுவண் பேருந்து நிலையம் அருகில், திருச்சி
நாள்: 02-11-2021, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல்

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Author:

23 comments

  1. manivasagan venu

    ஆசான் செந்தமிழன் உரையை இரண்டாவது முறை கேட்கிறேன்…
    எத்தனை முறைக் கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    இளவல் சொல்வதைப் போன்று செயல்பாடே வெற்றி பெரும். மணிவாசகன் , சிதம்பரம்.

  2. John Rose

    தமிழர்களின் மெய்யியல் வேரைக் காண, எம் விழி திறந்தமைக்கு நன்றி ஐயா! இனி இறைவனைக் காண்பதும் நிச்சயம்! ஆசான். செந்தமிழன் அவர்கள், வேர்களில் ஒரு “வெட்டி வேர்”. பொக்கிஷமாக என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவர்!
    இவண்,
    அதங்கோடு ஆதவன் (எ) ஜான்ரோஸ்!
    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்.

  3. Karthik Manjula Pitchai

    காலம் வெகு விரைவில் எங்க முன்னோர்கள் மற்றும் சித்தர்கள் ஆசியோடு அண்ணன் ஆட்சி அமைப்பான்

  4. Senthil Kumar

    நம்மை இருட்டில் வைத்திருந்த ,,மடமைகளை தகர்க்க வந்த செந்தமிழன்???? நாம் தமிழரால்

  5. SHANMUGAPRIYAN KR

    நீங்கள் பேசுவதை கேட்க அற்புதமாக இருக்கு
    இனியாவது பள்ளியில் தமிழை முழுமையாக கற்பித்தல் வேண்டும் ?

  6. Shanthi Uma

    நாம் தமிழர் அரசு அமையவேண்டும் மக்கள் எல்லோரும் சமமாக உரிமையுடன் வாழ்வோம் ?????

  7. Kandasamy Sinniah

    தமிழர் பெருமை நீங்கள். ஆதாரம்…அருமை. வரலாறு நிறைந்த கருத்து. அனைவரும் பார்க்க. நீடூழி வாழ்க. நன்றிகள்
    கோடி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*