அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் | 13-11-2023 | செந்தமிழன் சீமான்
Contact us to Add Your Business
உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளவேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்ட அலெக்சாண்டர், பாரசீக நாட்டை வெற்றிகொள்ள அப்பகுதிக்குள் படையோடு நுழைந்தார்.
படையெடுக்கக் காத்திருக்கும் வேளையில், கடுமையான காய்ச்சல் அவரைத் தாக்கியது. உடன் வந்த அவரது மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை.
இது இந்த நாட்டுப் பகுதியில் வரும் விசக்காய்ச்சல் போலத் தெரிகிறது.
பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்தால், இந்த நோயை குணப்படுத்தி விடுவார் என்று அவர்கள் சொன்னார்கள்.
எதிரி நாட்டு வைத்தியரை நம்பி எப்படி வைத்தியம் செய்வது? என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், அலெக்சாண்டர் தயங்கவில்லை. பாரசீக மன்னர் தன் எதிரி என்றாலும், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்லவர் என்றவர் நம்பினார்.
அரண்மனை வைத்தியர் அழைத்து வரப்பட்டார். பரிசோதனை செய்த பின், இந்த விசக்காய்ச்சலுக்குரிய மூலிகைச்சாரை நாளை கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
நற்செய்திகள் தொடரும்…!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காலை வணக்கம் ?? நாம் தமிழர் நாமே தமிழர்
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ????
சிறப்பு ???♥️
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அவசியம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.எவ்வளவுதான் மனிதர்களுக்கு எடுத்து சொன்னாலும் காட்சிகளாக காண்பித்தாலும் அவர்கள் இஷ்டம் அவர்கள் தர்ம வினை என்ன நினைக்கிறதோ எண்ணங்கள் பல கோடி என்பார்கள்எவ்வளவுதான் மனிதர்களுக்கு எடுத்து சொன்னாலும் காட்சிகளாக காண்பித்தாலும் அவர்கள் இஷ்டம் அவர்கள் வினை என்ன நினைக்கிறதோ எண்ணங்கள் பல கோடி என்பார்கள். அவரவர்கள் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அவர்களுக்கு எது சவுந்தரியமோ அவர்களுக்கு எது சிறப்பு அவர்களுக்கு எது புகழ் உச்சியில் இருக்கிறதோ அவர்களுக்கு எது எளிமையாக இருக்கிறதோ அவற்றை தான் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் என கடினம் படினால் அதை அவர்கள் விரும்புவதில்லை கடினமான வாழ்க்கை செய்வதில் அவர்கள் விரும்புவதில்லை ஏனென்றால் அதை எல்லாம் கடந்து வந்தால் தான் என் வாழ்க்கையை அமைய முடியும் என்று அவர் தெரிவதில்லை அதுதான் உண்மைஎவ்வளவுதான் மனிதர்களுக்கு எடுத்து சொன்னாலும் காட்சிகளாக காண்பித்தாலும் அவர்கள் இஷ்டம் அவர்கள் தர்ம வினை என்ன நினைக்கிறதோ எண்ணங்கள் பல கோடி என்பார்கள். அவரவர்கள் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அவர்களுக்கு எது சவுந்தரியமோ அவர்களுக்கு எது சிறப்பு அவர்களுக்கு எது புகழ் உச்சியில் இருக்கிறதோ அவர்களுக்கு எது எளிமையாக இருக்கிறதோ அவற்றை தான் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் என கடினம் படினால் அதை அவர்கள் விரும்புவதில்லை கடினமான வாழ்க்கை செய்வதில் அவர்கள் விரும்புவதில்லை ஏனென்றால் அதை எல்லாம் கடந்து வந்தால் தான் வாழ்க்கையை அமைய முடியும் என்று அவர் தெரிவதில்லை அதுதான் உண்மை. ஆனால் இறப்பும் பிறப்பும் மனிதன் கடவுளின் செயல் அதை உணர்ந்தால் மட்டும்தான் நாம் அந்த நிலையில் கடந்து வருவதற்கு எளிதாக இருக்கும் ஆனால் இதெல்லாம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது எங்கள் சாயில் உள்ள காட்சிகள் என் க்கு கிடைக்கின்ற அற்புதமான ஒவ்வொரு ஆடியோவும் அத்தனையும் வார்த்தைகள் தெளிவு சிந்தனை கருத்து இருக்கிறது.
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤
???❤❤❤
அருமை. இதன் தொடர்ச்சி எப்போ வரும் அண்ணா
?????????❤️
❤?
Hi
Nandri ?