?நேரலை 27-01-2024 சுரண்டை (தென்காசி) | அரசியல் என்பது என்ன? சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்?
Seeman Annan mass❤❤❤❤
அண்ணனுக்கு ஆலோசனை சொல்ற அளவுக்கு எங்களுக்கு அறிவும் தகுதியும் இருக்கான்னு எங்களுக்கு தெரியல. தமிழ் தேசிய விரும்பியின் தாழ்மையான வேண்டுகோள். அண்ணன் என்னை தலைவன் என்று சொல்லாதீர்கள் என்று சொல்வார். உண்மை. ஆனால் இன்று போராளி என்ற இடத்திலிருந்து தலைவனாக இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். காரணம் தமிழர்கள் அண்ணனை புரிந்து கொண்டார்கள். தெரிந்து கொண்டார்கள்
தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு அண்ணனை விட்டால் எங்களின் தாயகத்திற்கும் சந்ததியினர்க்கும் உங்களை விட்டால் வேறு யாருமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். தமிழன் மூளை ஒரு அளவு நல்லதை நோக்கிதான் செயல் படும். அதற்கு மேல் செயல்பட்டால் அவன் அடிமை அல்லது கொத்தடிமையாக மாறிவிடுவான். அவர்களை திறமையாக வழிநடத்தச் செல்ல தலைவர்கள் இதுவரையில் வரவில்லை. அப்பிடியிருந்திருந்தால் இந்நேரம் ஈழம் அடைந்திருக்கலாம். தமிழர்களுக்கு தலமை ஏற்று நடத்துவது மிகமிக கடினம். ஆனால் நீங்கள் போராளியாக இருந்து தமிழர்களை ஒன்றுஆசேர்ப்பதில் வெற்றி கண்டுவிட்டீர்கள் என்றே சொல்லாம். தமிழ்தேசியம் தமிழர்களிடையே ஊட்டி விட்டு மக்களும் தயாராகி விட்டார்கள். தடைகளை உடைந்தெறிந்து போராளியிலிருந்து தலைவருக்கான நிலையை தமிழர்கள் தந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் அத்தனை கஷ்டங்களையும் உங்கள் மேல் சுமத்தி அவர்கள் சுமையில்லாமல் நடக்க ஆயத்தமாவார்கள் சுயமாக. ஆதலால் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட இது போல் அடித்தட்டு மக்கள் வரை சரியான மிகவும் பலம் வாய்ந்தா கட்டமைப்பை உருவாக்கினால்தான் தமிழர்களுக்கான நாம் செய்ய முடியும். காரணம் தமிழன் ஒரு சிறு தடங்கள் இருந்தாலும் மனம் விட்டு போய்விடும். தமிழன் அடுத்தவனை நம்புவான் தன் இனமக்களுக்குனு வரும் அவர்களுக்கு தெரியாமலேயே இடர்பாடு வரும். அதை களைவதர்க்கு அனைத்து கட்ட தலைவர்களுக்கும் சரியான கட்டமைப்பையும் திறமையும் கொடுத்து பழக்கத்தில் வந்து தமிழர்களை வழிநடத்தி செல்லவேண்டும். அப்போதுதான் தலைமைக்கும் இலகுவாகயிருக்கும் இல்லையென்றால் அண்ணன் கஷ்டப்பட்டுக்கொண்டேயிருக்வேண்டியதுதான். அண்ணன் போராடி வெற்றி கண்டுவிட்ட்ர்கள் இனிமேல் அதை தக்கவைக்க பக்கபலம்தான் அண்ணனுக்கு தேவை. மக்கள் அண்ணனை தேர்ந்தெடுக்க தயாராகி விட்டார்கள். மற்ற அரசியல் கட்சி க்கும் போல சரியான வலுவான கட்டமைப்பை உருவாக்கி அண்ணனுக்கு கஷ்டத்தை குறைத்து கொடுக்க வேண்டியது இரண்டாம் மூன்றாம் கட்ட போராளிகளின் கடமை. காரணம் தமிழர்களுக்கு தலைவனாக இருப்பது கடினம். தக்க வைப்பது மிகமிக கடினம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அண்ணனுக்கு சிரமங்களை குறைத்து அவர் தமிழர்களுக்கான அடுத்த இலக்கை நோக்கி செல்வதற்கான வழிவகைகளை செய்திட வேண்டும். நாம் தமிழர். தமிழர்களுக்கான அரசியல் வெல்ல ட்டும். தமிழ் சந்ததியினர் சீரும் சிறப்பு மாக வாழட்டும்.
நாம் தமிழர்
Next Chef Minister of Tamilnadu TAMILAN SEEMAN
CHEF aaa?? Enna sammaipaaraa??
Super
யார் கிட்டா…..பெண் சமத்துவம் தரும் கட்சி வாழ்க…????
❤
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
அமெரிக்கா நாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் எல்லா நாட்டு ரூபா இருக்கும்… ஒரு இந்திய ரூபா கூட காட்சி படுத்தல….. வெறும் பெட்டி….. இருந்தது..I felt ashamed ?
???????????????♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர்
சரியான பதில் அண்ணன் கேள்விக்கு பதில் இல்லை கேள்வி கேட்ட நண்பரே
❤❤❤
நாம் தமிழர்? திருநெல்வேலி ?
நாம் தமிழர்? மறைமலைநகர்?
நமது கட்சி நாம் தமிழர் கட்சி எமது சின்னம் விவசாயி ❤???????????????
வெல்வோம் நாம் தமிழர்; ???????????????
எப்போ வெல்வீங்க??
வலையொளியில் 05.12 லட்சத்திலிருந்து 05.13 லட்சம் சந்தாதாரர்களை தொட்ட நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள் ! ❤
Super ❤❤❤❤❤ NTK??????
?
Ne than thalaiven. My support ntk seeman