Login

Lost your password?
Don't have an account? Sign Up

நீ எங்கு பிறப்பினும் தமிழனே. #seeman #naamtamilarkatchi #shorts

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

19 comments

  1. @தமிழர்கள்-த9ன

    நாம் தமிழர் நாமே தமிழர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து பேசடா!

  2. @தமிழர்கள்-த9ன

    1. நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் இனத்திற்கானவர்.

    2. நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் நம் தமிழக மக்களின் மற்றும் தமிழக கனிம வளங்களின் பாதுகாவலர்.
    3. தமிழ் வாழ தமிழர்கள் வாழ நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும்.

    4. செந்தமிழ் சீமான் அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகம்.

    5. தமிழக அரசியலின் சூப்பர் ஸ்டார் நம்ம அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் மட்டுமே!

    6. திராவிட திருட்டு மாடல் ஆட்சியை ஒழித்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

    7. தமிழர்களே! அண்ணன் கரங்களை வலுப்படுத்த மீடியாக்களை பயன்படுத்தி பரப்புரை செய்யுங்கள்.

    8. தமிழர்கள் ஒன்றாவோம் இலக்கையும் மண்னணயும் வென்றாவோம். நாம் தமிழர் நாமே தமிழர், தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து பேசடா.
    நாம் தமிழர்.

    1. @JrJs-cg7gu

      நண்பா நான் சொல்வதை விருப்பு வெறுப்பின்றி புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்
      சீமான் மனைவி ஒரு தெலுங்கர்
      சீமான் மகனின் பெயரில் தெலுங்கின் சாதி பட்டம் உள்ளது
      மற்றும் சீமான் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தெலுங்கர்கள்
      நீங்களே தேடிப்பார்த்து இதெல்லாம் உண்மைதானா என்று கவணித்து கொள்ளுங்கள்.
      இவ்வாறு சீமான் செய்தால் திராவிடத்திற்கும் சீமான் கட்சிக்கும் என்ன வித்தியாசம்.
      சீமான் கள் இறக்குவதற்கு அனுமதி பெற்றுவிட்டார்
      ஆனால் இங்கே கள் இறக்கினால் போலீசாரிடம் கஸ்டடி.
      ஹிந்தி தினிப்பையும் இதே போல்தான் செய்தார்கள்.போராடினால் முழுமையாக போராட வேண்டும்
      இவர்கள் இவ்வாறு செய்வதற்கும் காரணம் உண்டு.
      அது
      உளவியல் சார்ந்தது
      கள் இறக்குவதற்கு பெரும்பாலானோர் போராடுவதற்கு இருந்தார்கள்
      ஆனால் சீமானோ இங்கு கள் இறக்குவது போல் இறக்கிவிட்டு
      விட்டுவிட்டார்

      இதனால் இரண்டாவதாக போராட்ட காரர்கள் மனப்பான்மை குறைந்துவிட்டது
      இதில் ஹிந்தியும் கூட
      இதிலுள்ள உளவியல் தந்திரம்
      மறைமுகமாக ஏமாற்றுவத.
      Watch Tamil chinthanaiyalar peravai videos on youtube you will know deep and real history

    2. @தமிழர்கள்-த9ன

      @JrJs-cg7gu 
      DMK ADMK நாட்டை ஆள்வதற்கு தகுதியானவர்கள் அல்ல. தமிழ்நாட்டை சூறையாடியது போதும். சுடுகாடு ஆக்கியதும் போதும். கொள்ளையடித்து அடித்து கொழுத்துப் போய் இருக்கிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*