News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

  • தயாரிப்பாளரை நெகிழ வைத்த அரவிந்த்சாமியின் நல்ல குணம்....
    on December 14, 2017 at 12:00 am

    ஒருகாலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி, தனி ஒருவன், போகன் படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். தொடர்ந்து வில்லன் வேடங்கள் தேடி வந்ததால் பல படங்களில் நடிக்க மறுத்தவர், தற்போது சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என தனி ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டன. ... […]

  • கட் அவுட் வைப்பதிலும் களமிறங்கிய மம்முட்டி ரசிகைகள்..!
    on December 14, 2017 at 12:00 am

    சினிமா தற்போது ரசிகர்களின் கைகளில் இருந்து ரசிகைகளின் பக்கம் மாறுகிறதோ என்கிற எண்ணத்தை சமீபத்திய பெண் ரசிகைகள் சிலரின் நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன. ஆண் ரசிகர்களைப் போல தாங்களும் தங்களது அபிமான நடிகர்களின் முதல் நாள் முதல் காட்சியை கைதட்டி, விசிலடித்து பார்க்க வேண்டும் என தற்போது விஜய் சூர்யா, மம்முட்டி, ரசிகைகள் அந்த ... […]

  • திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை : வரலட்சுமி
    on December 14, 2017 at 12:00 am

    நடிகர் சரத்குமாரின் வாரிசு, நடிகை வரலட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், சமீபத்தில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமல்லாது சேவ் சக்தி என்ற பெண்கள் தொடர்பான அமைப்பையும் துவக்கி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். ... […]

  • ராதாரவி தொடர்ந்த வழக்கு: நேரில் ஆஜராக விஷாலுக்கு கோர்ட் உத்தரவு
    on December 14, 2017 at 12:00 am

    விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவியேற்ற பிறகு பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து முன்னாள் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜரான விஷால் தரப்பு "வழக்கு முடியும் வரை ... […]

  • மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
    on December 14, 2017 at 12:00 am

    போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என முதன்முதலில் அரசியல் பார்வையை முன் வைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த ஜூன் மாதம் ரசிகர்களை சந்தித்தபோது இந்த தகவலை வெளியிட்டார். அதன்பின்னர் நடிகர் கமலின் தீவிர அரசியல் ஈடுபாடு, ஆர்கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் திடீர் களமிறக்கம் என அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்ந்து போதும் ரஜினி மட்டும் ... […]

  • அடுத்த வருடத்திலும் விஜய் சேதுபதி தான் டாப்!
    on December 14, 2017 at 12:00 am

    வருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடிக்கும் ஹீரோ யார் என்றால்... அது விஜய்சேதுபதிதான். விஜய்சேதுபதிக்கு அடுத்த வருடத்திலும் 10 படங்களுக்கு மேல் கைவசம் இருக்கின்றன. அவற்றில் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதையடுத்து, விஜய்சேதுபதி மூன்றுவிதமான தோற்றங்களில் நடிக்கும் '96' திரைப்படம் ... […]

  • ஆக்சன் நாயகியாக தமன்னா
    on December 14, 2017 at 12:00 am

    விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள தமன்னா, குயின் ஹிந்தி ரீமேக் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஜான் ஆபிரகாம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் ... […]

  • எகிப்து செல்ல தினமலர் இணையதள வாசகருக்கு மீண்டும் வாய்ப்பு
    on December 14, 2017 at 12:00 am

    தினமலர் இணையதளம் வாசகர்களுக்கு வணக்கம். தயாரிப்பாளர் சிவி குமார் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி உள்ள படம் "மாயவன்". "மாயவன்" சினிமா சம்பந்தமாக எகிப்திற்கு சுற்றுலா செல்வது தொடர்பாக போட்டி ஒன்று நடத்தியிருந்தோம். அந்த போட்டிக்கான நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மாயவன் படம் வெளியாகிய நிலையில், வாசகர்கள் "மாயவன்" ... […]

  • ஸ்வாதியின் தெலுங்கும் படம் மலையாளத்தில் டப்பாகிறது
    on December 14, 2017 at 12:00 am

    2013ல் தெலுங்கில் நிகில்-ஸ்வாதி நடித்த காமெடி திரில்லர் படம் ஸ்வாமி ரா ரா. சுதாகர் வர்மா இயக்கியுள்ள, இந்த படம் தற்போது தஸ்கரன் என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வருகிறது. தமிழைப் போலவே சில நேரடி மலையாள படங்களில் ஸ்வாதி நடித்திருப்பதால் அவரை முன்வைத்து இந்தபடம் கேரளாவில் வெளியாகிறது.மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள ... […]

  • கூகுள் தேடலில் முதலிடத்தில் 'பாகுபலி 2'
    on December 14, 2017 at 12:00 am

    உலக அளவில் தேடல் இணையதளங்களில் முதலிடத்தில் இருப்பது கூகுள் தேடல் இணையதளம். இன்றைய இளைஞர்களிடம் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் கூட 'கூகுள்' செய்து பார்ப்போம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு தேடல் என்றாலே அது 'கூகுள்' என்றாகிவிட்டது.பலராலும் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் தேடல் இணையதளத்தில் ... […]

  • பிகினியில் மணிரத்னம் படநாயகி!
    on December 14, 2017 at 12:00 am

    கார்த்தி நடிப்பில், மணிரத்னம் இயக்கிய படம் காற்று வெளியிடை. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இந்தப்படம் தோல்வியை தழுவியதால் தமிழில் வேறு படங்கள் இவருக்கு அமையவில்லை. தற்போது பத்மாவதி படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் சுதீர் பாபு நடிக்கும் ரொமான்டிக் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ... […]

  • சொகுசு கார் விவகாரம் : முன்ஜாமின் பெற்ற சுரேஷ்கோபி..!
    on December 14, 2017 at 12:00 am

    சமீபத்தில் புதுச்சேரியில் நடிகை அமலாபால் புதிய கார் ஒன்றை வாங்கியதன் மூலம், கேரள அரசிடம் வரி ஏய்ப்பு செய்த விஷயம் சர்ச்சையை கிளப்பியது.. இதை தொடர்ந்து இதேபோல நடிகர்கள் பஹத் பாசில், சுரேஷ்கோபி உள்ளிட்ட சிலரும் புதுச்சேரியில் கார் வாங்கியதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. அனைவருக்கும் இதுதொடர்பாக சம்மனும் ... […]

  • இந்தவாரம் போட்டியிலிருந்து விலகிய 3 படங்கள்
    on December 14, 2017 at 12:00 am

    2017ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருப்பதால், இந்த மாதத்தில் பல படங்கள் வெளிவர திட்டமிடப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் மட்டும் முதலில் 9 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. “மாயவன், அருவி, பிரம்மா.காம், சென்னை 2 சிங்கப்பூர், இமை, கிடா விருந்து, பள்ளிப் பருவத்திலே, பஞ்சு மிட்டாய், வீரா” ஆகிய 9 படங்கள் இந்த வாரம் வெளிவருவதாக ... […]

  • ஆர்.கே.நகருக்கு வந்த மவுசு....!
    on December 14, 2017 at 12:00 am

    சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ் படத்தை அடுத்து வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' தயாரிக்கும் படம் 'ஆர்.கே.நகர். வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கி வரும் இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார்.சனா அல்தாப் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில், அஞ்சனா கீர்த்தி, சம்பத் முதலானோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ... […]

  • தெலுங்கிலும் டப்பிங் பேசிய சூர்யா
    on December 14, 2017 at 12:00 am

    தமிழில் இப்போதுள்ள ஹீரோக்களில் அஜித், விஜய்யை விட தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர் சூர்யா. அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.இதுவரை சூர்யா நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு அவரே தெலுங்கில் டப்பிங் ... […]

  • காத்திருந்து... காத்திருந்து....
    on December 14, 2017 at 12:00 am

    ஆர்யா, ஜெயம்ரவி இணைந்து நடிக்க சங்கமித்ரா படம் இதோ படப்பிடிப்பு ஆரம்பம்... அதோ படப்பிடிப்பு ஆரம்பம் என்று இழுத்துக்கொண்டே வருகிறார்கள். ஆனால் சங்கமித்ரா பட வேலைகள் எதுவுமே நடக்கவில்லை. சங்கமித்ரா படம் தொடங்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆர்யா, ஜெயம்ரவி இருவரும் மாதக்கணக்கில் காத்திருந்தும் படத்தை தொடங்குவதற்கான அறிகுறியைக் ... […]

  • மோகன்லால் படத்தில் 'சென்னை-28' ஹீரோயின்..!
    on December 14, 2017 at 12:00 am

    மோகன்லாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ஒடியன்'. பிளாக் மேஜிக்கை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் 'சென்னை-28' ... […]

  • 'கஜினிகாந்த்... தெலுங்கு படத்தின் ரீமேக்கா?
    on December 14, 2017 at 12:00 am

    'ஹர ஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடுத்து 'கஜினிகாந்த்' என்ற படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தையும் 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார். சமீபத்தில் ... […]

  • பார்வதிக்கு காமெடி நடிகர் கொடுத்த பதிலடி..!
    on December 14, 2017 at 12:00 am

    நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்த 'கசபா' படத்தில் பெண் கதாநாயகியை பார்த்து தரக்குறைவான வார்த்தைகள் பேசியது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்திதாக நடிகை பார்வதி சமீபத்தில் கூறியிருந்தார். ஒரு முன்னணி நடிகர் இப்படி பேசுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் அவர் கூறியது மம்முட்டி ரசிகர்களிடம் கொந்தளிப்பை ... […]

  • சென்னையில் இன்று சர்வதேச திரைப்பட விழா: அரவிந்த்சாமி தொடங்கி வைக்கிறார்
    on December 14, 2017 at 12:00 am

    15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகிறது. சென்னையில் உள்ள சத்யம், தேவி, தேவிபாலா, கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர். ரஷிய கலாச்சார மையம் ஆகிய இடங்களில் படங்களை பார்க்கலாம். ஜெர்மன், கொரியன் உள்ளிட்ட உலக படங்கள், இந்தியன் பனோரமாவில் பங்கேற்ற ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator