KarurDistrict.com

Login Here


Home
கரூர் மாவட்டம் ஒரு பார்வை

கரூர் மாவட்டம் வரைபடம் - Karur District Mapகரூர் மாவட்டம் [Karur District], காவிரி மற்றும் அமரவதி நதி அண்டையில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் மற்றும் முக்கிய நகரம் கரூர். 2001-ஆம் ஆண்டு மக்கள் கணக்கேடுப்பின்படி [Census] 9,35,686 பேர் உள்ளதாகவும், இதில் 33.27% பேர் நகர்புறவாசிகள். இங்கு 81.74% படித்தவர்கள். இம்மாவட்டம் ஜவுளி மற்றும் பேருந்து [Bus body buildings] பாகங்கள் பூட்டுவதில் மிகவும் பெயர் பெற்ற மாவட்டமாகும்.

கரூர் மாவட்டம் [Karur District], தமிழகத்தின் மையத்தில் அமைந்துள்ளது. வடக்கில் நாமக்கல் மாவட்டமும் தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டம் தமிழகத்தின் தலைநகர் ஆகிய சென்னையில் இருந்து 371 கி.மீ. தொலைவில் உள்ளது.

கரூர் மாவட்டம் [Karur District], 5 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Aravakurichi    - ஆவக்குறிச்சி

* Kadavur         - கடவூர்

* Karur        - கரூர்

* Krishnarayapuram    - கிருஷ்னராயபுரம்

* Kulithalai    - குளித்தலை

 

Latest Info

Polls

KarurDistrict.com is a site for?
 

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


Who's Online

We have 4 guests online
 

Latest News

Latest Info